15-09-2024, 10:01 PM
கதை அருமை நண்பா. உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள். நீங்கள் ஒவ்வொரு கதையாக் முடித்தால். உங்களுக்கு நேரம் கிடைக்கும். பெரிய பதிவும் வரும். நான் அப்படி தான் ஒவ்வொரு கதையாக் முடித்து கொண்டு வருகிறேன். மொத்த கதையும் எழுத உங்களுக்கு சிரமம் தான் நண்பா. இது என்னுடைய கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்