15-09-2024, 09:44 PM
விமல் தூங்கி எழுந்து ஃபிரஷ்ஷாக குளித்துவிட்டு நைட் ஷிப்ட் வேலைக்கு கிளம்பி விட்டான்.
இரவு படுக்கையில் யாஸு வந்து படுத்ததும்
"யாஸு ரொம்ப நாள் ஆச்சு.."
"ப்ச்ச் அதுக்கு என்ன.. "
"ஹேய்.. யாஸு.. இன்னைக்கு பண்லாம்பா.."
"படம் பாத்துட்டு வந்ததும் மூடு வந்துருச்சோ.."
"கிண்டல் பண்ணாத யாஸு.."
"சரி சரி காண்டம் இருக்கா.."
"எதுக்கு யாஸூ.."
"எதுக்கா.. உங்கள நம்பி ஒரு கொழந்த பெத்துக்கிட்டதே பெருசு.. இதுல இன்னொரு கொழந்த பொறந்து யாரு அவஸ்தை படுறது.."
"அதான் நமக்கு ஹெல்ப் பண்ண விமல் இருக்கான்ல.."
"இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லையா.. நீங்க ஊரை விட்டு ஓடி வந்தா அவரு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதும் இல்லாம, நீங்க வரிசையா பெத்து போடுற புள்ளைக்கு எல்லாம் அவரு செலவு பண்ணுவாரா.. எப்படி இவ்வளவு ஈசியா சொல்றீங்க.. "
"ஏன் யாஸூ இப்போ இவ்வளவு கோவப்படுற.."
"கோவப்படாம... ஏதோ அவரு தனி ஆளா இருக்குறதால நாமளும் கூட ஒட்டிக்கிட்டு இருக்கோம்.. நாளைக்கே அவரு கல்யாணம் பண்ணிட்டாருனா அப்புறம் நம்ம நிலைமை என்ன.. அவரு நல்ல மனுசன் தான்.. நம்மள வெளிய அனுப்ப மாட்டாரு.. அவருக்கு வர்ற பொண்டாட்டி அதே மாதிரி நினைப்பாங்கனு சொல்ல முடியுமா.. இந்த காலத்து பொண்ணுங்க தன்னோட புருஷன் யாருக்கோ செலவு பண்றதை பாத்து சந்தோஷப்படுவாங்களா.. இதையெல்லாம் யோசிக்கிறது இல்ல.. அடுத்து அடுத்து புள்ள பெத்துக்கனும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க.. "
யாஸூ இந்த அளவிற்கு கோவமாக பேசியதும் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டான் அவள் கணவன்.
யாஸூவும் எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️