14-09-2024, 07:15 AM
(This post was last modified: 14-09-2024, 07:16 AM by Red Velvet. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Tagged
)
வணக்கம் நண்பா
நான் வழக்கமாக உங்களுடைய இந்த கதையையும், மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும் கதையும் படித்து வருகிறேன். ஒரு வாசகனாக ஒரு எழுத்தாளருக்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிய காரணத்திற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் உங்கள் பதிவை மற்றும் பதிலை எதிர்நோக்கி உள்ளேன்.