Adultery அனல்மேல் பனித்துளி
#16
சேரன் நகர்… இரவு ஒன்பதரை மணிக்கே… சுத்தமாக அடங்கிப்போயிருந்தது.
வீடுகளுககுள்.. கேட்கும் தொலைக்காட்சி சத்தம் தவிற.. எப்போதாவது சில நாய்கள் குறைக்கும்… சத்தம் மட்டுமே.கேட்டது” ம்கூம். ..? எப்படி சொல்ற..?”
”அசத்தற நீ… கொள்ளை அழகு.”
”ஏய். …!”
” நெஜமா…!”
”சும்மா ஒளறாத..”
”ஒளறல… அரைலூசு..”
”பின்ன…” என மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னாள் ”வானத்த.. அன்னாந்து பாக்கறதுனாலதான்… நிலா அழகா தெரியுது கார்த்தி. .! அதுவே நம்ம காலுக்கு கீழ… வேண்டாம்… கைக்கெட்ற தூரத்துல இருந்தாக்கூட.. அதுக்கு இத்தனை கவர்ச்சி.. இருக்காது..”
”எதுக்காக இந்த உதாரணம். .?” எனப் புரியாமல் கேட்டான் கார்த்திக்.
”நாலு நாள். .. என்னை நீ ருசி பாத்துட்டேனு வெய்யேன்.. உனக்கு என்மேல இருக்கற.. கவர்ச்சி போயிறும். . அப்ப நீ.. என்னை இப்படி. . அழகினு புகழ மாட்ட..”
” சே.. என்ன நீ..? இல்ல உமா நீ ஒரு புடவை கட்ன நிலா..!” என்றான்.

சிறிது மௌனித்துவிட்டுச் சொன்னாள்.
” ஒரு கசப்பான. .. உண்மையைச் சொல்லட்டுமா..கார்த்தி..?”
” உண்மை எப்பவுமே கசப்பானதுதான்.. சொல்லு..”
”உண்மையைச் சொன்னா.. நீ எப்படி எடுத்துப்பேனு தெரியல ஆனாலும் உன்கிட்ட நான் மறைக்க விரும்பல..”
”என்னது..?”
”நான் ஒரு. . பிராஸ் ஆகிட்டேன்..” என்றாள். வெகு இயல்பாக..!
”என்ன. ..?”
” உம்… ”
”உமா. .” என்றான் அதிர்ந்து போய்..!
”தமிழ்ல சொன்னா.. நான் ஒரு தேவடியா.. ஆகிட்டேன்..!!”
”ஓ…நோ…உமா. .! ஷிட்… என்ன சொல்ற.. நீ..?” சட்டென அவளைப் பிடித்தான்.”உன் மனச.. கஷ்டப் படுத்திட்டேன்..”

அவன் பதில் சொல்லவில்லை.

வானத்தில் கருக்கொண்ட மேகம்.. இப்போது அவள் மனதில் புகுந்து கொண்டது போலக் கணத்தது.
மவுனத்தை நீட்டிக்க விரும்பாமல்..
”ஸாரி… கார்த்தி..” என அவன் கையைப் பிடித்தாள்.

”நிச்சயமா.. இதை நான். . எதிர் பாக்கல.. உமா..” பெருமூச்சு விட்டான்.
” நா…போகட்டுமா..?”
”நோ…!”
”…….”
”எனக்கு ஷாக்காத்தான் இருக்கு..! ஆனாலும் நீ போகக்கூடாது. .”
” இப்ப நான்.. உன் பழைய.. அரை லூசு இல்ல. .”
”அதான் சொல்லிட்டியே..”
”என்மேல.. உனக்கு. .ஒரு. . அசூசை.. வல்ல…?”

அவன் பேசவில்லை.

”நான் ஒரு அற்பமா… கேவலமான ஜந்துவா தெரியலை உனக்கு. .?”

அப்போதும் அவன் பேசவில்லை.

”பலபேர்… என்னை பதம் பாத்துட்டாங்க… கார்த்தி..”

”ஷட் அப்..” என்றான் ” நீயே. . இப்படியெல்லாம் பேசக்கூடாது..வாயை மூடு..”

”இல்ல கார்த்தி… எனக்கு கஷ்டமா இருக்கு..! இப்ப என்னை நானே…கேவலமா உணர்றேன்..! என் ஒடம்பு பல பேரால.. பதம் பாக்கப்பட்டாச்சு.. அதைத் தொட்டு. . நீயும் பாவத்தை சம்பாரிச்சுக்க வேண்டாம். .”

”கீழ்… போலாம்.. வா..!” என்று விட்டு… உடனே கீழே இறங்கிப் போனான்.!!

மவுனமாக நின்றாள் உமா.
இதெல்லாம் அவனிடம் ஏன் சொன்னாள் என்று அவளுக்கும் புரியவில்லை. ஆனாலும் மனம் திறந்து. ..சொல்லிவிட்டாள்.
இப்படித்துணிந்து… யாரிடமும் அவள்.. இதுவரை சுய விமர்சனம் செய்ததிலலை.!!டம்ளரில் ஊற்றினான். ” இப்ப குடி..!”

”அதுக்கு முன்னால… ஒன்னு சொல்லிரு கார்த்தி..” என்றாள்.
”என்ன. ..?”
”இந்த ராத்திரி… என் துணை வேனுமா..உனக்கு. .?”
” என்ன கேள்வி.. இது..?” என்றான் ” என் இரவை… அலங்கரிக்க வந்த. .. இன்ப தேவதை…நீ….!!”

உமாவின் உதடுகள் துடித்தன..நெஞ்சகம் விம்மியெழுந்தது…!!!
[+] 3 users Like Mirchinaveen's post
Like Reply


Messages In This Thread
RE: அனல்மேல் பனித்துளி - by Mirchinaveen - 13-09-2024, 06:33 AM



Users browsing this thread: 4 Guest(s)