13-09-2024, 02:36 AM
(This post was last modified: 13-09-2024, 03:07 AM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் 25 வருடம் விருந்தினர் கொண்டாட்டத்தில் பல நிகழ்வுகளை மிகவும் தத்ரூபமாக தெளிவாக சொல்லி நன்றாக உள்ளது.
மாலதி மற்றும் பிரகாஷ் உரையாடல் முதலில் படிக்கும் போது அருண் எந்தளவுக்கு கோவம் வந்து அதேபோல் வாசகர் ஆகிய எனக்கு அதே மனநிலை இருந்தேன். அதற்கு பிறகு மாலதி ஏன் பிரகாஷ் உடன் ரூமிற்கு சென்று எதனால் அவள் ஆடைகளை களைந்து இருக்க என்று சொல்லியது படிக்கும் போது மிகவும் த்ரில்லர் இருந்தது.
கல்யாணி மற்றும் அருண் இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு யதார்த்தமாக இருந்தது, எதற்காக அருண் தன்னை கட்டாயபடுத்தி முத்தம் கொடுத்து அருண் மனதில் தன் உயிருக்கு உயிராய் காதலிக்கும் மாலதி பிரகாஷ் உடன் ஆடையில்லாமல் இருப்பதை சொல்லி அதற்கு கல்யாணி புரிந்து பக்கத்து ரூமில் நடக்கும் லீலைகள் பார்த்து தெரிந்த உடன் அருண் காயம் பட்ட மனசு நிவாரணம் தருவது மிகவும் அருமையாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் கூடல் நிகழ்வு பிரகாஷ் பார்த்து அவனுக்கு கொடுக்கும் தண்டனை மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
கடைசியாக ஸ்வேதா மற்றும் சுப்பிரமணி இடையில் நடக்கும் உரையாடல் முதலில் நல்ல முறையில் ஆரம்பித்து நடந்து போகும் போது சர்வர் செய்த தவறால் கூல் டிரிங்க்ஸ் அவள் ஆடையில் பட்டு அதனால் ஸ்வேதா கோவமாக பேசி பின்னர் தெரியாமல் பட்டு, மிகவும் எதார்த்தமாக தெளிவாக சொல்லி இருந்தது.
ஆனால் இதற்கு பின்னால் சுப்பிரமணி இருப்பார் என்று தெரிகிறது.
ஸ்வேதா ரூமிற்கு உள்ளே சென்று ஆடைகளை களைந்து துவைத்து வெளியே வரும் போது படுக்கை சுப்பிரமணி உக்கார்ந்து இயல்பாக பேச ஆரம்பித்து பின்னர் முத்தம் கொடுக்கும் போது ஸ்வேதா கோவமாக பேசி, பின்பு பாவடை மற்றும் ஜாக்கெட் உடன் சுப்பிரமணி முன்பே நிற்கும் போது அதனால் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளின் பெண்மை ஆசை உணர்ச்சி தூண்டப்பட்டு இருவரும் இணைந்து செய்யும் மையங்கள் மிகவும் அருமையாக இருந்தது.
வீட்டிற்கு வந்த உடன் தன் மகன் காதலன் அருண் தப்பாக பேசும் வித்யா மாலதி அடித்தது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. இப்போது வித்யா மற்றும் அவளின் அப்பா உடன் செய்யும் சவால் இனிமேல் கதையின் பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.