12-09-2024, 11:27 PM
(This post was last modified: 13-09-2024, 07:03 AM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-09-2024, 04:04 PM)Babyhot Wrote: ஏன் இப்படி அருமையான கதையை இடையில் விட்டு செல்கிறீர்கள்..
யார் என்ன சொன்னாலும் இது உங்கள் கதை ..அதை உங்க விருப்பம் போல எழுதி முடியுங்கள் ப்ளீஸ்
(12-09-2024, 05:16 PM)Gandhi krishna Wrote: super
(12-09-2024, 07:15 PM)fuckandforget Wrote: Very hot updates. Dont hear others. continue and complete.
நன்றி நண்பர்களே.
ஒரு அன்பர் எனது தன்மானத்தை விமர்சனம் என்ற பெயரால் பல முறை உரசி சென்றதால் மன அழுத்தத்தில் இக்கதையை கைவிட்டு விடலாம் என நேற்று முடிவு எடுக்க வேண்டியதாயிற்று.
நீங்கள் கொடுத்த ஆதரவின்றி இக்கதையை இவ்வளவு தூரம் என்னால் நகர்த்தியிருக்க முடியாது.
ஆரம்பித்திலிருந்தே லைக்ஸ், வீயூஸ், ரேட்டிங்ஸ் போன்ற அற்ப விஷயங்களுக்காக இங்கே கதை எழுத வரவில்லை. அவை வெறும் நம்பர்கள் என்பதை பகுத்தறிந்தவர்கள் உணர்ந்து கொள்வர்.
அதையும் தாண்டி வாசகர்கள் ஆதரவு மற்றும் அவர்களின் கருத்திற்காக மட்டுமே கதைகளை எழுத வந்துள்ளேன்.
கூடிய விரைவில் இக்கதையை மீண்டும் ஆரம்பிக்கிறேன்.
நன்றி.