Adultery அனல்மேல் பனித்துளி
#14
ஒரு மாலை நேரத்தில்..கார்த்திக்குக்கு போன் செய்தாள் உமா.

”ஹலோ. .?” எனக் கேட்டான் கார்த்திக்.
”நான்தான் கார்த்தி.. உமா..!” என்றாள்..இணைப்பைத் துண்டித்தாள்.

சம்பளம் வாங்கியதும்.. செலவுகளைக் கணக்குப் போட்டாள் உமா. சம்பளப் பணம் பற்றாது போலிருந்தது. எப்படியும்… ஒரு சுடிதார். .. இரண்டு செட் உள்ளாடைகள் எல்லாம் எடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தாள்.

அவள் ஜவுளிக்கடைக்குப் போகும்போதே… லேசாக மழை தூற ஆரம்பித்திருந்தது.

நினைத்தது போல.. நல்லதாக ஒரு சுடிதார். . உள்ளாடைகள் எல்லாம் எடுத்தாள். பில் பணம் செட்டில் பண்ணியபோது.. அங்கலாய்ப்பாகத்தான் இருந்தது.

அவள் கடையை விட்டு வெளியே வர… நன்றாகவே மழை பெய்துகொண்டிருந்தது.
அந்த ஜவுளிக்கடை வாசலிலேயே ஓரங்கட்டி.. நின்றாள்.

லேசான சாரலுடன் மழை பெய்தது.
மழையில் நனைந்தவாறு. . வேகமாக வந்து. ..அந்த ஜவுளிக்கடை வாசலில் பைக்கை நிறுத்தினான் கார்த்திக்.
உமாவின் முகம் மலர்ந்தது.
ஆனால் கார்த்திக் அவளை கவனிக்கவில்லை. வேகமாக கடைக்குள் நுழையப் போனான்.

”கார்த்தி..” உமா அழைத்தாள்.
உடனே அவள் பக்கம் பார்த்தவன் ”அட… உமா. .” என்றான்.
” ரொம்ப நனஞ்சிட்டியே..!” எனச் சிரித்தவாறு அவன் பக்கம் நகர்ந்தாள்.
அவன். . தலைவழியாக இறங்கிய மழைநீர்..கூரான முக்கில் வழிந்து கொண்டிருந்தது. கைக்குட்டையால்.. தலையைத் துடைத்தான்.காபி குடித்தவாறு. . கேட்டான்.
”உனக்கு கல்யாண ஆசை இல்லியா உமா…?”
”இல்லாமா..?” அவனை நேராகக்கேட்டாள் ”நீ பண்ணிக்கறியா.. என்ன. .?”
”ஏய். .” என்றான் திகைப்பாக”எனக்கு ஆகிருச்சு..”
”அதனால என்ன. .. எனக்கொன்னும்.. ஆட்சேபனை இல்லை. .” என்றாள்.

திடுக்கிட்டுப் பார்த்தான் கார்த்திக்.

காபியை சுவைத்துப் பருகினாள் உமா.
மழையின் ஈரத்தாலோ..அல்லது கார்த்திக்குடன் குடிப்பதாலோ தெரியவில்லை. காபி மிகவும் சுவையாக இருந்தது.

”நீ என்ன சொல்ற.. உமா. .” எனக் குழப்பத்துடன் கேட்ட கார்த்திக்கைப் பார்த்து…
மோகனமாகச் சிரித்தாள். அவள் முகம் சந்தோசத்தில் பூத்திருப்பதை.. அவளாலேயே உணர முடிந்தது.
”நா சொன்னது புரியலியா..என்ன. .?” எனக் கேட்டாள்.
”ரெண்டாவதா…?”என்ன தப்பு. .? நான் ஒன்னும் சொல்லப் போறதில்ல..”

ஒருசில கணங்கள் திணறிப் போனான் கார்த்திக். வாயடைத்துப் போய்… அவளையே பார்த்தான்.

”என்ன கார்த்தி… பதிலே..இல்ல. ..?” என அமைதியாகவே கேட்டாள் உமா
[+] 3 users Like Mirchinaveen's post
Like Reply


Messages In This Thread
RE: அனல்மேல் பனித்துளி - by Mirchinaveen - 12-09-2024, 06:42 AM



Users browsing this thread: 4 Guest(s)