12-09-2024, 01:52 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் இந்து பேங்க் மேனேஜர் வந்த உடன் அவள் செய்த தப்பு நடராஜன் தெரிந்தது போல் காண்பித்து அதனால் கோகுல் நண்பர்கள் மனதில் எடுக்கும் சபதம் நிறைவேற்ற பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும். அதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா வாரத்திற்கு ஒரு முறை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
நண்பா வாரத்திற்கு ஒரு முறை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.