11-09-2024, 11:50 PM
(11-09-2024, 11:22 PM)Kavinrajan Wrote:
இறுதியாக அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்.
இன்செஸ்ட் கதைகளுக்கு கொடுக்கும் ஆதரவை தயவு செய்து மற்ற காம காதல் கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் கொடுங்களேன். பிரியாணியை ஒரு வேளை ரசித்து சாப்பிடலாம்.. முன்று வேளையும் பிரியாணி மட்டுமே உண்பேன் என்றால்..?
நன்றி நண்பர்களே... மீண்டும் சந்திப்போம்..!!
என்ன நடக்குது இந்த தளத்தில் புரியல..ஹாய் நண்பா,என்னை உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது.நான் சிநேகிதன் என்ற பெயரில் இங்கு கதை எழுதுகிறேன்..நான் கதை எழுத ஆரம்பித்த பிறகு பிறர் எழுதும் கதையை வாசிக்க நேரம் இல்லாததால் யார் கதைக்கும் comment போட்டு இருக்க மாட்டேன்.தவறாக நினைக்க வேண்டாம்.ஆனால் அவ்வப்பொழுது பிறர் கதைகளில் comments மட்டும் படித்து பார்ப்பேன்.நானும் பலநேரங்களில் வைத்த கோரிக்கையை தான் இப்போ நீங்களும் வைத்து உள்ளீர்கள்.என்ன தான் மாங்கு மாங்கென்று எழுதினாலும் ரெண்டு வரி இன்செஸ்ட் கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற கதைகளுக்கு கிடைப்பது இல்லை.அதனால் தான் நானும் மனசு நொந்து எழுதுவதை நிப்பாட்டலாம் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே jakash,pavipurushan போன்றோர் கதை எழுதுவதை நிப்பாட்டி விட்டார்கள்.போகிற போக்கை பார்த்தால் தமிழ் தளம் முழுக்க இன்செஸ்ட் கதைகளாக தான் நிறைந்து இருக்கும் என நினைக்கிறேன்..