11-09-2024, 08:23 AM
(11-09-2024, 04:19 AM)karthikhse12 Wrote: மிகவும் யதார்த்தமான பதிவு அதிலும் வளன் மற்றும் மாலதி ரூமிற்கு உள்ளே நடக்கும் கூடல் நிகழ்வு நன்றாக இருக்கிறது.
கவுஸ் மாலதி வீட்டில் இருந்து நளன் மற்றும் மாலதி இடையில் இருக்கும் உறவுகளை அறிய கேக்கும் கேள்வி மிகவும் அருமையாக இருந்தது.
மாலதி அல்ல மாலினி.
கதாபாத்திரத்தின் பெயரை தவறாக பதிவு செய்வது எல்லோருக்கும் குழப்பத்தை கொடுக்கும்.