11-09-2024, 06:52 AM
கதையை படித்து கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நான் கதை எழுத போறேன்னு சும்மா நாலு வரி போட்டாலே 4 கமெண்ட் வருது இவளோ எழுதி இத்தனை நாளாகியும் ஒண்ணுமே வரல, தயவு செய்து இனிமேலே கதையா தொடருங்க என்று யாரும் கேட்க வேண்டாம். கண்டிப்பாக இனிமேல் இந்த தளத்தில் கதை எழுத போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.
நன்றி. வணக்கம்.
நன்றி. வணக்கம்.