11-09-2024, 05:44 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சித்தி பெண் மீனு பேசி கதையின் ஹீரோ வரும் தன்மானத்தை சொல்லி விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இப்போது அடுத்த பயணம் குற்றாலம் போவது போல் கதை செல்வதால் இதனால் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.