11-09-2024, 05:39 AM
மிகவும் யதார்த்தமான பதிவு அதிலும் நிரஞ்சன் ஒவ்வொரு செயலும் மிகவும் தெளிவாக சொல்லி பரிமளா இடையில் இருக்கும் உறவுகளை விவரித்தது மிகவும் அருமையாக உள்ளது.
பரிமளா மகள் பாரதி மனதில் உள்ள கணக்கு பார்க்கும் போது பிற்பகுதியில் பாரதியால் கதையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
சென்னை வந்த உடன் பெரிய மகனின் பைக் வைத்து அவன் கஷ்டத்தை புரிந்து நிரஞ்சன் செய்யும் உதவி கதைக்கு உயிரோட்டமாக மிகவும் தத்ரூபமாக இருந்தது.