11-09-2024, 04:02 AM
மிகவும் எதார்த்தமான பதிவு கிஷோர் முதலில் டீ சுவை பற்றி சொல்லி, அடுத்து கவிதா அழகை புகழ்ந்து சொல்லும் போது அவளின் வெக்கத்தை பற்றி சொல்லியது நன்றாக உள்ளது.
மோகன் மனதில் நினைத்து கிஷோர் செய்வதை நினைத்து மிகவும் தத்ரூபமாக இருந்தது
மோகன் மனதில் நினைத்து கிஷோர் செய்வதை நினைத்து மிகவும் தத்ரூபமாக இருந்தது