11-09-2024, 03:35 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சாம் புதிய கம்பெனி போய் நேர்முகத்தேர்வு தேர்வாக எந்தவொரு மனிதன் மனதில் உள்ள அந்த சந்தோஷத்தை கதையில் உயிரோட்டம் நிறைந்து மிகவும் அருமையாக இருந்தது. சாம் வீட்டிற்கு வந்து மேக்னா கால் செய்து அவள் வீட்டிற்கு வந்த உடன் மேக்னா போட்டுட்டு இருக்க ஆடை தத்ரூபமாக புகைப்படம் முலம் சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது.