10-09-2024, 10:33 PM
(This post was last modified: 10-09-2024, 10:34 PM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆபிசில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது திடிரென ஒரு போன்.
என் வருங்கால மனைவி சிந்துதான்.
எனக்கு கொஞ்சம் வியர்த்தது... ரம்யா அவளை பஸ்ஸ்டாப்ல மீட் பண்ணுனது அப்புறம் ட்ராப் பண்ணுனது எல்லாத்தியும் ரம்யா சிந்துட்ட போட்டுக்கொடுத்துட்டாலான்னு ஒரு பயம். இருந்தாலும் பயத்தோட போனை எடுத்தேன்.
“”ஹாய் செல்லம் எப்படி இருக்க??....ஏன் என் போனையே எடுக்க மாட்டேங்குற”
“மாமா நல்லா இருக்கேன் மாமா. நீங்க நல்லா இருக்கீங்களா மாமா? வேளை வேளைக்கு சாப்புடுறீங்களா””
அவளோட உற்சகமான குரல் வந்த பிறகுதான் மனசு கொஞ்சம் நிம்மதி ஆச்சு.
“நல்லா இருக்கேன்டா. உன் வயத்துல என் பையன் என்ன சொல்றான்?”
“போ மாமா உன் பையன் உன் கூடவே இருக்கணும்னு சொல்றான். அவன் கூடவே பேசிட்டு இருக்கணும்னு சொல்றான்”
அவளின் மனதில் இருப்பதை குழந்தை மூலம் சொல்வது புரிந்தது.
“என்னடா செல்லம், எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்குல்ல......” நடுவில் குறிக்கிட்டாள்.
“முறையாம் முறை....... முறைப்படிதான் என்னை குற்றாலத்துக்கு கூட்டிட்டு போய் முறை பண்ணுனீங்களோ” போனிலேயே அவள் முகவாயை இடிப்பது தெரிந்தது.
“இன்னும் ஒரு மாசம்தான். அப்புறம் கல்யாணம் ஆகிடும் அப்புறம் நான் உன்கூடவே இருப்பேன்ல தங்கம்”
“போ மாமா, ஒவ்வொரு நாளும் இங்க இருக்கவே எரிச்சலா இருக்கு. எப்ப பார்த்தாலும் எங்கண்ணன் மோகன் நான் பண்ணுன காரியத்துக்கு திட்டிட்டே இருக்கான். ஏதோ ரம்யா இருக்குறதால பிரச்சினை இல்லை. தினம் ஸ்கூல் விட்டவுடனே எங்க வீட்டுக்கு வந்துறா. கொஞ்சம் அவகூட பேசிட்டு இருக்குறதால கொஞ்சம் ஆறுதலா இருக்கு.”
“சரிடா குட்டி, நான் இப்ப என்ன பண்ணனும்?”
“”ம்ம், வீட்டுலேயே இருந்து ரொம்ப போரடிக்குது. எங்கயாவது ரெண்டுநாள் மூணு நாள் இருந்துட்டு வரலாமா மாமா”
நான் யோசித்தேன்.
“சரி இவகூட தனியா இருந்ததே இல்லை. எங்கயாவது நானும் இவளும் மட்டும் போய் இருந்துட்டாவது வரலாம்னு நினைச்சேன்.
“சரிடா குட்டி எங்க போகலாம்??... நீ வீட்டுல என்ன சொல்லிட்டு வருவ?...”
“ம்ம்... குற்றாலம் போலாம் மாமா.... நானு, நீங்க, ரம்யா மூணுபேரும் சேர்ந்து போலாம் மாமா”
எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். ஏன்னா அன்னைக்கு பஸ்ஸ்டாப்புலேயே அவ்வளவு வெடுக்குனு பேசுனா. அதில இருந்து அவ மூஞ்சிலேயே முழிக்கக்கூடாதுனு நினச்சேன். இப்ப அவ எதுக்கு தேவை இல்லாம நந்தி மாதிரி.
“சரிடா செல்லம், நாம ரெண்டு பேர் மட்டும் போலாமே ரம்யா எதுக்கு தங்கம்?”
“ஆங் ரம்யா சொந்தக்காரங்க வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு தான் ரெண்டு நாள் மூணு நாள் வெளில தங்கமுடியும். அதே மாதிரி ரம்யாவும் எங்க சொந்தக்காரங்க வீட்டுல தங்குறேன்னு சொன்னாதான் ரெண்டு பேர் வீட்டுலயும் விடுவாங்க”
.”அது சரிடி, ரம்யா குற்றாலத்துக்கு வர்றதுக்கு ஒத்துக்குவால?”
“மாமா இதுக்கு பிளான் போட்டதே ரம்யாதான்” சொல்லி கலகலவென சிரித்தாள்.
இவங்க ரெண்டு பேர் மனச மட்டும் புரிஞ்சுக்கவே முடியாதுனு தீர்மானிச்சுட்டேன்.
ஒரு ரெண்டு நாள் கழித்து வார இறுதியில் நான், சிந்து, ரம்யா மூன்று பெரும் போவதென முடிவானது.
நான் உடனே குற்றாலத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் புக் செய்துவிட்டேன். குற்றாலம் செல்வதற்க்கு முதல் நாள் அம்மாவிடம் சொன்னேன்.
“அம்மா, கொஞ்சம் ஆபிஸ்ல அவசர வேலை. என்னை அவசரமா பெங்களூர் போக சொல்லிருக்காங்க. நாளைக்கு போனா வர ரெண்டு மூணு நாள் ஆகும்” சொல்ல,
எப்பவுமே நான் எங்கயாவது ஊருக்கு போறேன்னு சொன்னா எங்கம்மா முகத்துல கவலை வந்துரும். ஆனா இந்த தடவை எங்கம்மா முகத்துல ஒரு பெரிய மலர்ச்சி. சந்தோசம் கூட....
“சரிடா, பார்த்து பதனமா போய்ட்டு வாடா. சரி சரி...... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பலகாரம் செஞ்சு வச்சுருக்கேன். அத கொண்டு போய் உன் சித்தி வீட்டுல போய் கொடுத்துடுடா”
ஐயோ திருப்பி அந்த மீனு மூஞ்சிய வேற பார்க்கணுமா கொஞ்சம் மனசு வெறுத்து போய் தான் பலகாரத்தை எடுத்துக்கொண்டு சித்தி வீட்டுக்கு போனேன். அங்கே.....
image uploader