10-09-2024, 06:44 PM
(This post was last modified: 10-09-2024, 06:59 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-09-2024, 06:09 PM)jaksa Wrote: Romba sorry nanba na pothuva yarkum comand podrathila ana nenga ena menson panathu romba santhisam intha mari concept la na story padicha thila romba super ah erku ana unga china update othuvarla namaku varathuku oru update nalum perusa podunga apa tha padichu adika correct ah erkum. ana story porumaya pogatum thambi nala anubavichu panatum valthukal nanba
நண்பா மனசிருந்தா மார்கபந்து நு சொல்லுவாங்க, சரி உங்களுக்கு பெரிய அப்டேட் இருந்தா தான் கமெண்ட் பண்ணுவீங்க, நல்லது நண்பா,ஆனா லைக் பண்ணலாமே, அது இப்ப வரைக்கும் கூட இல்லை. பெரிசா படிக்கணும்னா, 1 வாரம் கழிச்சி வந்தா 3 அப்டேட் இருக்கும், ஏன் இதுவரை 80 பக்கம் எழுதியிருக்கேன், அதற்க்கு லைக்கோ காமெனத்தோ கொடுக்கலாமே, இது உங்களுக்கான கேள்வி இல்லை நண்பா, பொதுவான ஒரு வருத்தம் தான், அதை தான் நான் வெளிபடுத்துகிறேன். அடுத்தது பெரிய அப்டேட் என்பதன் அளவுகோல் என்ன? கூகிள் docs இல் எத்தனை பக்கம் என்பது பெரிய அப்டேட் என கருதப்படும்? என ஒவ்வொரு அப்டேட் உம் குறைந்த பட்சம் 4 பக்கம் வரும், அதாவது 6 மணி நேர உழைப்பு இரண்டு நாளைக்கு ஒரு முறை.