10-09-2024, 06:13 PM
(10-09-2024, 01:56 PM)Hornytamilan23 Wrote: All the best, Finish what you have started. When others copy paste the stories, your are giving your original work. Kudos
Don't take my comments as criticism, I always believe that one shouldn't crticse a story before it's completed.
Take my comments as opinion or suggestion. Or like a friend to a friend. Comeback strong.
நன்றி நண்பரே..
உங்கள் விமர்சனம் என்னை பாதிக்கவில்லை. அதை மதிக்கிறேன். நீங்கள் ரேட்டிங் வீயூஸ் குறைகிறது என சொன்னது தான் என் மனதை அரிக்கிறது. ஏனேனில் நான் அதையெல்லாம் எதிர்பார்த்து இங்கு எழுத வந்தவனல்ல..
ஏற்கனவே புத்தகம் போடுமளவு நிறைய நெடுங்கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். (அவை காமக்கதைகளல்ல). இங்கு மட்டும் மன அமைதிக்காக காமக்கதைகளை எழுதி வருகிறேன்.
படைப்பை நன்றாக கொடுக்க வேண்டும் என்பதால் தான் சற்று இடைவெளி எடுத்து கொள்கிறேன். மற்றபடி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.