10-09-2024, 06:01 PM
(This post was last modified: 10-09-2024, 06:21 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-09-2024, 02:04 PM)Muthukdt Wrote: ஒரு மனிதனின் கையில் ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பது கிடையாது.அதைப் போலவே எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த முடியாது..
அதனால் உங்கள் மனதில் தோன்றி இருக்கும் எண்ணத்தை அப்படியே இந்த கதையில் எழுதி முடித்து விட்டு அடுத்த கதைக்கு போங்க நண்பா.
முதல் கதையை இதுவரை அருமையாக கொண்டு வந்து விட்டீர்கள் இனிமேல் அதை முச்சந்தியில் விட்டு விட்டு செல்ல வேண்டாம்.. முழுமையாக முடிக்க வழிவகை பாருங்கள் நண்பா.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. இக்கதையை நிச்சயம் முடித்து வைப்பேன். மனசஞ்சலத்தால். சிறிது இடைவேளை தேவைப்படுகிறது என நினைக்கிறேன்.