10-09-2024, 05:40 PM
(10-09-2024, 02:26 PM)Viswaa Wrote: நன்றி நண்பரே..உங்கள் பாராட்டு snegithan அவர்களையே சாரும்.அவர் தான் இந்த கதையை எனக்கு எழுதி தருகிறார்.நான் வெறும் copy and paste செய்கிறேன்.அவரோட மாயமலை கோட்டையும்,காத்தவராயன் ரகசியங்களும்,மற்றும் நினைவோ ஒரு பறவை கதைகள் இந்த தளத்தில் உள்ளன.அவைகள் இதை விட நன்றாக இருக்கும்
I read snegithans post yesterday about this. Hes awesome. Will check those stories too thanks