Adultery அனல்மேல் பனித்துளி
#13
ஊறவைத்த..துணிகளை எல்லாம் துவைக்கத் தொடங்கினாள் உமா.

”அக்கா…” தாமோதரன் கத்தினான்.
”என்னடா..?”
” மருந்து இருக்கா..? ரத்தம் வருது”என்ன படத்துக்கு. .?” உமா கேட்டாள்.

” ஏதோ ஒரு படம்..! நமக்கு அதுவா முக்கியம். .?”

உமா பேசவில்லை. புன்னகைக்க மட்டும் செய்தாள்.

அவனே கேட்டான் ”ஓகே வா.. உமா..?”
” படத்துக்கு மட்டும்னா வரேன்..” என்றாள்.
”என்ன உமா இது..? படத்துக்கு மட்டும்னா.. என் பொண்டாட்டியவே கூட்டிட்டு போயிறுவேனே..!”

அவனது வீட்டைப் பார்த்தாள் உமா. மஞ்சுளா வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனாள்.

” இதுக்கும் அந்தக்காவோடயே நிறுத்திக்க வேண்டியது தானே?”
” அது கெணத்து தண்ணி உமா. .! உப்புத் தண்ணியக் குடிச்சு… குடிச்சு.. நாக்கு செத்துப்போச்சு..! ஆத்து தண்ணினா… கொஞ்சம் சுவையாவும் இருக்கும்..தாகமும் தணியும். .!!”

மவுனமாகக் குடத்தை எடுத்தாள் உமா.

”அதிகமா.. வேனாலும் தரேன் உமா. .?” என்றான்.
”அதிகம்னா…?”சிரித்து விட்டாள் உமா ”பேசினியாவா. .?” பைத்தியக்காரி… உன் கட்டிலைக் கேட்டுப் பார்…கூடப் படுத்ததையே சொல்லும்.”ஆமா. . நீ ஏன் இவ்ளோ… இதா கேக்ற…?”
” இல்ல… காலைல எட்டு மணிக்கு. . என்கூடத்தான் வெளில கெளம்பினாரு..! போய்ட்டு மத்யாணம்தான் வீட்டுக்கு வந்ததா சொன்னாரு.”
சிரித்தாள் பாக்யா ” நா.. அங்கருக்கப்பத்தான்.. நீ போன்கூட பண்ணியே..?”
”போனா…? நானா…? ஏய்… நேத்தெல்லாம் அவருக்கு நான் போன் பண்ணவே இல்ல..!”
” ஓ…! அப்ப வண்டி.. வேற ஏதோ ரூட்ல… போகுது போலருக்கே…! கொஞ்சம் கவனி..! அதுசரி… தலைவலியா இருக்குன்னாரு..! காபியெல்லாம் போட்டுக்குடுத்துட்டுத்தான் வந்தேன்.. அதெல்லாம் சொல்லலையா உன்கிட்ட. .?” பணம் கொடுப்பதாகச் சொல்லி..அவன் செய்த.. ஏமாற்று வேலைக்கு… இதுதான் நல்ல பரிசு..!

சந்தியாவின் முகம் மாறியது.
” நீ காபி போட்டுத்தந்தியா..?”
”உம்..! தலைவலிக்கு காபி குடிக்கனும் போலருக்குன்னாரு..! பாவம் காபி போட்டுக்குடுத்தேன்..!”
”ஐயோ… இன்னும் வேற என்னெல்லாம் சொன்னாரு..?”
” ஏன் சந்தியா. ..?”
”ஐயோ. .. அவருக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்… அந்த மனுசனுக்கு காபியா போடத்தெரியாது. .?”
”என்ன சொல்ற நீ..? அப்பறம் ஏன். . என்கிட்ட அப்படி சொல்லி.. காபி வாங்கிக்குடிக்கனும். ..?”
”அதான் உமா. . எனக்கும் புரியல…? இன்னும் என்னென்ன சொன்னாரு..?”
”உம்.. நீ பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியா..?”இல்லையே ஏன். ..?”
” கைச்செலவுக்குக்கூட கைல காசில்லேன்னாரு..! நீதான் பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியாம்..!”
”ஐயோ. . நீ சொல்றது எல்லாம் அப்படியே. .ஆப்போசிட்டா இருக்கு உமா..! பீரோ சாவி எப்பவும் வீட்லதான் இருக்கும் .! பண வரவு செலவு எல்லாமே.. அவரு பொறுப்புதான்.. அவரா பாத்து குடுக்கறதுதான் வீட்டுச்செலவுக்கு..! நேத்து கூட என்கைல.. நூறு ரூபாய்தான் குடுத்து தாட்டிவிட்டாரு..!” எனப் புலம்பலாக சந்தியா சொல்ல..
உமாவுக்கு ஒன்று புரிந்தது.
அவளது கணவன் பலே கில்லாடி… நேற்று.. திட்டமிட்டே… நாடகமாடியிருக்கிறான்.

பாவம் இந்த அப்பிரானி..சந்தியா. .! அவன் நாடகமாடிக் கவுத்தது என்னை மட்டும்தானா இல்லை. . இன்னும் உண்டா..?
எது.. எப்படியாயினும்.. ஏதோ தன்னால் முடிந்த.. உதவி..!!

” அப்ப. .. சந்தேகமே.. இல்ல சந்தியா…” என்றாள் உமா.
மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உமாவைப் பார்த்தாள் சந்தியா .
”என்ன. ..உமா. .?”
” வண்டி… ரூட் மாறியாச்சு…?”
‘மவனே.. செத்தடா..நீ. ?’

”ஐயோ. .. என்ன உமா சொல்ற.?”
”நா சொன்னேன்னு சொல்லாத.. நீயே சாதாரணமா கேளு..! நா உன் வீட்டுக்கு. . உன்னப் பாத்து பணம் இருந்தா கேக்கலாம்னுதான் வந்தேன். அப்பதான் இதெல்லாம் சொன்னாரு..! முக்கியமா…அந்த போன் வந்தப்பறம்..! அவரே பேசி முடிச்சிட்டு.. அத நீதான்னு சொன்னாரு…! நீ வரதுக்கு லேட்டாகும்னு போன் பண்ணேன்னாரு..! ஆனா என்கிட்ட ஏன்.. அந்தண்ணா.. அப்படி சொல்லனும்..?? ஒருவேளை.. எனக்கு சந்தேகம் வரக்கூடாதுன்றதுக்காக… அப்படி சொன்னாரோ…?” இது போதும். .. அவனது நிம்மதியைக்கெடுக்க….!

சந்தியாவின் முகம் இருளடைந்து போனது..!

உமா ” அந்தண்ணா… நல்லண்ணாதான்…! ஆனாலும்.. இப்பெல்லாம் யாரையும் நம்ப முடியாது. .. எதுக்கும் கொஞ்சம்… கவனிச்சுக்கோ.. பின்னால.. அழக்கூடாது பாரு..” என்றாள்.

அதேநேரம் அவளது பஸ் வர..
”சரி..சந்தியா… நா வரேன் உன் வீட்டுக்கு.. அப்பறம் பேசிக்கலாம்..! ஏதோ பிரெண்டுங்கற முறைல.. எனக்குத் தெரிஞ்சத… சொல்லிட்டேன்..!!” என்றுவிட்டுப் போய் பேருந்தில் ஏறிக்கொண்டாள் உமா. ..!!!!
[+] 1 user Likes Mirchinaveen's post
Like Reply


Messages In This Thread
RE: அனல்மேல் பனித்துளி - by Mirchinaveen - 10-09-2024, 04:06 PM



Users browsing this thread: 5 Guest(s)