10-09-2024, 01:56 PM
(10-09-2024, 01:00 PM)Kavinrajan Wrote: தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.All the best, Finish what you have started. When others copy paste the stories, your are giving your original work. Kudos
அனேகமாக என் கதைக்கு தான் இங்கே பக்கம் பக்கமாக விமர்சனம் கிடைக்கிறது என நினைக்கிறேன். அதுவும் என் முதல் காமக் கதைக்கு.
விமர்சனமே என் கதைக்கு பலம். அதுவே என் கதைக்கு முடிவுரை எழுத கூடாது எனவும் பயப்படுகிறேன்.
நிறைய விமர்சனங்கள். நிறைய கோணங்கள். நிறைய லாஜிக்குகள். நிறைய கதாபாத்திரங்கள். நிரம்பி வழிகிறது இக்கதைக்கு. அதனாலே பிரச்சனைகளும் வந்து விட்டன என நினைக்கிறேன்.
தங்களை போன்றவர்களை தவிர இத்தளத்தில் கதையை விட காமத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதிலும் இன்செஸ்ட் பற்றி சொல்லவே வேண்டாம். எதை எழுதினாலும் ஆஹா ஹோ தான்.
காமத்தை தொட்டு எழுதினால் எந்த விமர்சனமும் கொடுப்பதில்லை. கதையை தொட்டால் காமம் இல்லை என்கிறார்கள். என்ன செய்வது?
சின்ன சின்ன செக்ஸ் சம்பவங்களை வைத்து கதை பகுதியை ஒட்டாமல்.. கனமான கதையும் கதாபாத்திரங்களையும் வைத்து கொண்டு போவது தவறு தானோ என சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.
இக்கதையை விட்டு வேறோரு புது கதையை தொடங்கலாமா என கூட நினைக்க தோன்றுகிறது. இல்லை பழைய திரிகளை தூசி தட்டி குறுங்கதைகளை தொடரலாமா என கூட எண்ணத் தோன்றுகிறது.
யோசித்து முடிவு செய்கிறேன்.
Don't take my comments as criticism, I always believe that one shouldn't crticse a story before it's completed.
Take my comments as opinion or suggestion. Or like a friend to a friend. Comeback strong.
-Pickup, drop, escape.