10-09-2024, 08:30 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கவிதா முதல் முதலாக பார்க்கும் கிஷோர் மனதில் மோகன் அக்கா என்று நினைத்து வீட்டிற்கு உள்ளே வந்து மோகன் சொல்லிய உடன் கவிதா இளமை இருப்பதால் அவள் மேல் ஆசை வருகிறது என்று சொல்லியது மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
இப்போது கிஷோர் அம்மா இல்லை என்று தெரிந்த உடன் இனிமேல் கவலை படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது
இப்போது கிஷோர் அம்மா இல்லை என்று தெரிந்த உடன் இனிமேல் கவலை படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது