10-09-2024, 12:10 AM
(This post was last modified: 10-09-2024, 12:17 AM by rathibala. Edited 3 times in total. Edited 3 times in total.)
(09-09-2024, 05:39 PM)lifeisbeautiful.varun Wrote: அதனால யோசிச்சி என்ன முடிவு எடுத்திருக்கிறேன்ன்னா, இந்த தலத்தில் இந்த கதையை கண்டிப்பாக register செய்த வாசகர்கள் குறைந்த பட்சம் 30 படிக்கிறாங்க, அதில் 20 பேராவது லைக் பண்ணணும்னு எதிரபார்க்கிறேன், அதனால் ஒவ்வொரு பதிவும் 20 லைக் வந்த வுடன் அடுத்த பதிவு வெளியாகும், ஒரு வேலை 20 லைக் வரவில்லை என்றாலும், தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் நண்பர்களை ஏமாற்றாமல் ஒரு வாரத்திரக்கு பிறகு அடுத்த பகுதி வெளிவரும். 20 லைக் அல்லது ஒரு வாரம், இதில் எது முதலில் வருகிறதோ அதை பொறுத்து அப்டேட் வெளியிடுவேன், அப்டேட் எதிர்பாகக்கும் ஒவ்வொரு வாசகரும், தயவு செய்து மறக்காமல் லைக் செய்துவிட்டோமா என்பதை மற்றும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் தொடர் ஆதரவிர்க்கு நன்றி
நண்பா, நீங்கள் உரிமையுடன் கேட்பதில் எந்த தவறுமில்லை. இங்கு எழுதும் ஒவ்வொரு ஆசிரியர்களும்.. குடும்பம், தன் தனிப்பட்ட பொழுதுபோக்கு, நண்பர்களுடன் சுற்றுவது.. இவை அனைத்தையும் தியாகம் செய்து.. 8-10 மணி நேரம் செலவிட்டு எழுதுகிறார்கள்.
கூடவே, மிக வருத்தமான செய்தி.. பல ஆசிரியர்கள் மொபைல் மூலமாக முழு கதையையும் எழுதுவது தான். நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
இரண்டு வாரத்திற்கு முன், ஒரு ஆசிரியர்.. வெறுத்து போய்.. திருட்டு தனமாக _________ (கெட்ட வார்த்தையோடு) முக்காடு போட்டு படித்து சென்றவர்களுக்கு நன்றி சொல்லி இருந்தார்.
சென்ற வருடம், அபர்ணா அண்ணி என்ற கதை மிக பிரபலமாக ஓடிக் கொண்டு இருந்தது. அடுத்த கதையை பாதியில் விட்டு அவர் சென்று விட்டார்.
கொக்க முனிவர் பல நின்று போன கதைகளை... முடிந்த வரை எழுத முயலுகிறார்.
xossipy சைட் டை பொறுத்த வரை, ஆசிரியர்களை உச்சாகப்படுத்துவதில் எந்த ஒரு விதி வரம்பும் கிடையாது.
சோசியல் மீடியாவில் இன்று கோலோச்சி நிற்கும்.. instagram ல் ஒரு reels பார்க்க வேண்டுமெனில், அக்கொண்ட் இல்லாமல் முடியாது.
இங்கு கெஸ்ட் மற்றும் அக்கொண்ட் வைத்துள்ள வாசகர்கள் புரிந்து கொண்டு.. ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ஆதரவு அளித்தால் தான், நின்று போன 80% கதைகள் கூட உயிர்பெறும்.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!