Misc. Erotica சொன்னா கேளு அனிதா....(completed)
#30
(09-09-2024, 05:34 PM)Viswaa Wrote: பாகம் - 11

அனிதாவின் வீட்டில்,

சூரியா, அனிதாவிடம் கத்திக்கொண்டு இருந்தான்.

"நான் அப்பவே உனக்கு,சொன்னா கேளு அனி,சொன்னா கேளு அனி,என்று பலமுறை எச்சரித்தேன்.நீ கொஞ்சம் கூட கேக்கல..இப்போ என்ன நடந்துச்சு பார்த்தியா.."

அனிதா கலங்கிய கண்களுடன்"சூரியா,நான் எந்த தப்பும் பண்ணல..என் வேலைக்கு உண்மையா இருந்தது குத்தமா..என் கூட வேலை பார்ப்பவர்களே என் முதுகில் குத்துவாங்க என்று நான் எதிர் பார்க்கல.."என்று சொல்லும் பொழுதே அவள் குரல் உடைந்தது.

"இங்கே அப்படி தான் அனி,நீ மட்டும் ஒழுங்கா இருந்தா பத்தாது.உன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களும் ஒழுங்கா இருக்கணும்.ஊரோடு ஒத்து வாழ் என பெரியவர்கள் சும்மாவா சொல்லி வச்சாங்க.."என அவன் அவளுக்கு பாடம் எடுத்தான்.

"நான் இப்போ என்ன பண்ணட்டும் சொல்லு சூரியா..!"

"அனி,இதற்கு மேல் நீ இங்கே இருப்பது நல்லது அல்ல,அவனால் கண்டிப்பா உனக்கு எதுனா ஆபத்து உண்டாகும்.உடனே என்கூட ஊருக்கு கிளம்பு."

"இல்ல சூரியா..என்னை பலபேர் முன்னாடி அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைச்சான்.அவன் ஆசை கோர்ட்டில் நிறைவேறி வெறி அடங்கிடுச்சி..இதுக்கு மேல அவன் என்னை தொந்தரவு பண்ண மாட்டான்."

"இல்ல அனி,அவன் வெறி அவ்வளவு சீக்கிரம் அடங்காது.வாழ்க்கையிலேயே முதன் முறையாக உன்னால தான் அவன் ஜெயிலுக்கு போய் இருக்கான்.நீ வேற இங்கே தனியா தங்கி இருக்கே..கண்டிப்பா அவன் உன்னை தொந்தரவு பண்ணுவான்."

"சூரியா..லீவில் போன சீப் டாக்டர் இன்னும் நாலு நாளில் வரார்.அவர் வரும் வரை நான் இங்கிருந்து வர முடியாது.என் சஸ்பென்ஷன் ஆர்டரும் இன்னும் பத்து நாளில் வந்து விடும்.அதை வாங்கிட்டு வீட்டை காலி பண்ணி கொண்டு ஊருக்கு வரேன்.இன்னும் கொஞ்ச நாள் தானே..நான் யார் வம்புக்கும் போக மாட்டேன்.அமைதியாக இருந்துட்டு வரேன் போதுமா.."

"ம்ம்...இந்த அறிவு அப்பவே இருந்திருந்தா இந்த நிலைமை உனக்கு வந்து இருக்குமா சொல்லு அனி,"

"நடந்தது பற்றி பேசி பிரயோசனம் இல்ல சூரியா..நீ கிளம்பு."

வழக்கில் வெற்றி பெற்றதற்காக அங்கே ARP பார்ட்டி வைத்து கொண்டாடி கொண்டு இருந்தான்.ஆனால் அவன் முகம் இன்னும் இறுக்கமாகவே இருந்தது..எல்லோரும் கலைந்து போன உடன் ஜேம்ஸ் அவனருகில் வந்து,"முதலாளி என்ன ஆச்சி..முகம் ஒரு மாதிரி வாட்டமா இருக்கு.."என கேட்டான்.

"என்னோட வெறி இன்னும் அடங்கல..ஜேம்ஸ்..அனிதாவினால் நான் பட்ட அவமானம் கொஞ்சம் நஞ்சம் இல்லை."அவன் பேச்சில் கோபம் தெரிந்தது.

"ஐயா,அது தான் அந்த பொண்ணை கோர்ட் தண்டித்து விட்டதே.அந்த பொண்ணை பார்த்தா பாவமா இருக்கு..விட்டுடலாம்.."என ஜேம்ஸ் பரிந்து பேசினான்.

"அவளுக்காக பரிந்து பேசினால் பல்லை உடைச்சு புடுவென் ராஸ்கல்.போலீஸை என் மயிருக்கு சமமா நினைச்சிட்டு இருந்தேன்டா..ஆனா அவ என்னையே ஜெயிலில் உள்ளே தள்ளி கம்பி எண்ண வச்சிட்டா.."என ARP கத்தினான்..

"சரிங்கய்யா..என்ன பண்ணட்டும் நீங்களே சொல்லுங்க..".

"டேய் ஜேம்ஸ்,அவளோட ஜாதகமே நமக்கு சப்ஜாடா தெரியும்..அவ வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போவானே..அவன் பேரு என்ன.?ஏதோ சினிமா நடிகர் பேரு வருமே.."

"ஐயா,அது அவளோட லவ்வர்,பேரு சூரியா.இப்போ நான் வரும் பொழுது கூட பார்த்தேன்,அவனோட பைக் குவார்ட்டஸ் கிட்ட தான் நின்னுட்டு இருந்துச்சி.."

"அப்ப நீ ஒன்னு பண்ணு ஜேம்ஸ்..கேரேஜில்  இருந்து நம்ம லாரியை எடுத்திட்டு போ.எப்படியும் அவன் அந்த உடைஞ்ச பாலம் வழியாக தான் வருவான்.அவனை அங்கேயே முடிச்சிடு.."

ஜேம்ஸ் லாரி சாவியை எடுத்து கொண்டு,சூரியா வரவுக்காக காத்து இருந்தான்.

தூரத்தில் அவன் வருவதை பார்த்து விட்ட ஜேம்ஸ்,லாரியை ஆன் செய்து ஓடவிட்டான். உடைந்த பாலம் முடிந்த உடன் சூரியா வலதுபக்கம் திரும்ப,சீறி வந்த லாரி கணப்பொழுதில் சூர்யாவின் மீது மோதியது.லாரியின் அடியில் சிக்கிய சூரியா சம்பவ இடத்திலேயே இறந்தான்.அனிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட,சூர்யாவின் சடலத்தை அழுதாள்.கண்ணீர் விட்டாள். சூரியாவை ஏற்றிய லாரி நன்றாக குளித்து முடித்து விட்டு ARP கேரேஜில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தது..வேலையை கச்சிதமா முடித்த காரணத்தால் ஜேம்ஸ் பாக்கெட்டில் புத்தம் புது 500 ரூபா கட்டு மின்னி கொண்டு இருந்தது..

இரண்டு நாள் கழித்து,

சோர்ந்து போய் இருந்த அனிதா மருத்துவமனையில் இருந்து,போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் செய்தாள்..

[Image: images-1-29.jpg]

"ஹலோ,இன்ஸ்பெக்டர் இருக்காருங்களா..!நான் GH இல் டாக்டர் பேசறேன்.."

"சொல்லுங்க மேடம்..நான் இன்ஸ்பெக்டர் தான் பேசறேன்..என்ன விசயம்.."

"சார், லாரியை கண்டுபிடிச்சிட்டீங்களா.."என கேட்டாள்..

"இல்ல டாக்டர்,விபத்து ஏற்படுத்திய லாரியை இன்னும் கண்டுபிடிக்கல."

"சார்..!அது விபத்து இல்லை..கொலை..அந்த திருப்பத்தில் லாரி அவ்வளவு வேகமாக வர வாய்ப்பே இல்லை..திட்டமிட்டு தான் என் சூரியா மேல லாரியை விட்டு கொன்னு இருக்காங்க.."

"டாக்டர் மேடம்,எங்களுக்கு உங்க ஒரு கேஸ் மட்டுமே கிடையாது.நிறைய கேஸ் இருக்கு.ஒவ்வொண்ணா தான் பார்க்க முடியும்.லாரி கிடைக்கும் வரை அது விபத்து தான்.உங்களுக்கு சஸ்பென்ஷன் வந்துடுச்சா மேடம்,வந்த பிறகு நீங்க வெட்டியா தானே இருப்பீங்க.வந்து உங்க கேசை நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க.."என கிண்டல் அடித்து விட்டு இன்ஸ்பெக்டர் போனை வைத்தான்.

அனிதாவுக்கு கோபம்,கோபமாக வந்தது.ஏன்?எல்லோரும் மரியாதை இல்லாம இந்த மாதிரி என்னிடம் நடந்துக்கிறாங்க..நான் என்ன தப்பு பண்ணேன்?என புலம்பினாள்..அப்பொழுது அவள் அறையின் கதவு இடுக்கு வழியே ஒரு லெட்டர் வந்து விழுந்தது..

அதில் ஆழ்ந்த அனுதாபங்களுடன்

இப்படிக்கு ARP என அந்த லெட்டரில் போட்டு இருந்தது..

அதை பார்த்த அனிதாவின் அழகிய கண்கள் சிவந்தன.ஆற்றாமையால் நெஞ்சு பொங்கியது..

செய்யாத தவறுக்காக கோர்ட்டில் தண்டிக்கப்பட்டேன்.சஸ்பென்ட் செய்யப்பட்டேன்.கடைசியாக ஒரு அப்பாவி உயிரையும் எடுத்து விட்டு தெனாவெட்டாக அனுதாபம் சொல்றான்.இவன் தான் குற்றவாளி என்று தெளிவா தெரியுது..என கோபத்தில் அனிதா தன்னிலை மறந்தாள்.கோபம் கண்களை மட்டுமல்ல,தன்னை சுற்றி இருந்த  சூழ்நிலையையும் மறக்க செய்தது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவள் கால்கள் நடக்க ஆரம்பித்தன.அன்று இரவு அவளுக்கு உறக்கம் இல்லாத இரவாக அமைய போகிறது என அவள் கனவிலும் நினைக்கவில்லை.சூரியன் மறைந்து இருள் ஆரம்பித்த நேரத்தில் கால்கள் தானாக நடந்து ARP பங்களாவை சென்று அடைந்தன.

உன் அங்கங்கள் ஒவ்வொன்றும் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என அவன் சொன்னதின் பொருளை உணராத அவள்,அவன் வீட்டை அடைந்தாள்.சிங்கத்தின் குகையை மானே தேடி சென்று அகப்பட்டு கொண்டது.

அடுத்த மூன்று பாகங்களில் கதை முடிவுறும்.


[Image: desktop-wallpaper-bollywood-actresses-ge...mbnail.jpg]

Eagerly waiting for the next main update
[+] 1 user Likes Priya99's post
Like Reply


Messages In This Thread
RE: சொன்னா கேளு அனிதா.... - by Priya99 - 09-09-2024, 07:05 PM



Users browsing this thread: 18 Guest(s)