09-09-2024, 07:02 PM
2022 ம் ஆண்டு நாமக்கல்லில் spa ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் ஒருவர் தனது பெண் தோழிக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்றும், அந்த பெண் இவரிடம் நீண்ட நாட்களாக இதுபோன்ற மசாஜ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று மசாஜ் செய்ய ஆள் வேண்டும் என்றும் கேட்டதாக என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் spa நிர்வாகியிடம் கேட்கலாம் தானே என்றேன். அவருக்கு தெரியாமல் ஒரு நபர் வேண்டும் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும், நீ வந்தால் கூட பரவாயில்லை என்றார். அது எனக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த இடம் என்பதால் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அங்கு எனக்கு அடிக்கடி வேலையும் வராது, என்றாவது ஒருநாள் பெண்கள் யாரேனும் மசாஜ் செய்து கொள்ள வந்தாலோ அல்லது அழகு மேம்படுதலுக்கு வந்தாலோ மட்டும்தான் எனக்கு வேலை. இதன் காரணமாக இந்த வேலையே நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் செய்துகொண்டு வெளியில் எனக்கு கிடைத்த கிளைன்ட்டுகளுக்கு சர்வீஸ் செய்துகொண்டிருந்தேன். அதுபோல இந்த பெண்ணுக்கும் மசாஜ் செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன். பின்பு அந்த நபருக்கு அழைத்து என் சம்மதத்தை தெரிவித்தேன். அவரும் எனது நம்பரை அந்த பெண்ணுக்கு ஷேர் செய்தார். அன்று இரவே அந்த பெண் எனக்கு வாட்சப்பில் மெசேஜ் செய்து பேச தொடங்கினாள். ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிவிட்டு பின் மசாஜ் செய்வதற்கான விலையை கேட்டு தெரிந்துகொண்டார். அவளுக்கு கழுத்து நீண்ட நாட்களாக வலிப்பதாகவும் அடிக்கடி சுளுக்கு போன்ற பிரச்சனைகள் வருவதாகவும் சொன்னாள். நாமக்கல்லில் ஒரு பிரபலமான நடனக்குழுவில் அவள் நடன பெண்ணாக பனி செய்கிறாள் அதனால் கணுக்கால் வலி மற்றும் கெண்டைக்கால் தசை பிடிப்பு போன்ற சிக்கல்களும் இருப்பதாக கூறினால். இதற்கு எந்த மாதிரியான மசாஜ் எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு வீட்டிலேயே self-physio exercise எவ்வாறு செய்ய வேண்டும் என்வதையும் விவரித்தேன். chat நீண்டுகொண்டே சென்றது. பின்பு மசாஜ் மற்றும் அழகூட்டும் விசியங்கள் தவிர வேறு ஏதாவது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டாள். வேறு என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா என்று நானும் பதிலுக்கு கேட்டேன். அங்கிருந்து ஆரம்பமானது சில சுவாரசியமான விசயங்கள்.