09-09-2024, 02:35 PM
நண்பா நீங்கள் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. அரவிந்த் ஒவ்வொரு செயலும் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது. கடைக்கு போய் புடவை எடுத்து அதை மலர்விழி தெரியாமல் சஸ்பென்ஸ் வைத்து இப்போது காம மோகினி கனவு உலகிற்கு சென்று வரம் வாங்கி அடுத்து நடக்கும் காட்சிகள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.