Adultery அனல்மேல் பனித்துளி
#10
வீட்டுக்குள் போனதும். . தண்ணீர் குடித்தாள் உமா.
கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்த அம்மா கேட்டாள்.
”பணம் கெடச்சுதா..?”
” ம்…” இப்போது அவள் மனசில் கசப்பு இல்லை. மெலிதான ஒரு பரவசம்.. ஏற்பட்டிருந்தது.அவர்களது அந்தக்காதல்.. வெகு சீக்கிரத்திலேயே.. அவனுடைய அபபாவிற்குத் தெரிந்துபோனது. அவன் தோலை உறித்துவிட்டார்..!

அவளது வீட்டிலும் வந்து. . ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போனாள் அவனது அம்மா..!

உடனே அவனைக் கொண்டு போய்.. ஹாஸ்டலில் விட்டு விட்டார்கள்.
மறுபடி இரண்டு வருடங்கள் கழித்து வந்து….
”ஓடிப்போகலாம் வா..” எனக் கூப்பிட்டான்.

அவள்தான் மறுத்து விட்டாள்.
அவனுடன் போயிருக்க வேண்டும் என்று… அதன் பிறகு.. நிறைய நாள்…நினைத்திருக்கிறாள்..!!

பழைய நினைவுகளிலிருந்து மீண்டாள் உமா.
பாத்ரூமில் அவள் கழற்றிப் போட்ட.. உடைகள் உட்பட.. அம்மா… தாமு துணிகள் எல்லாம் எடுத்துப் போய்..பக்கெட்டில் போட்டு. . ஊறவைத்து விட்டு.. வந்து சாப்பிட உட்கார்ந்தாள்.

அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே.. தாமோதரன் வந்தான்.
நொண்டி… நொண்டி வந்தான்.

”எங்கடா போன… பரதேசி..?” எனக்கேட்டாள் உமா.
” வெளையாட… உப்..ஸ்..ஸ்..” எனக் காலைப் பிடித்துக் கொண்டு. .. அவளருகில் உட்கார்ந்தான்.
தலைமுடி கலைந்து… முகத்தில் வியர்வைப் பெருக்கு.. வழிந்து கொண்டிருந்தது.
”என்னாச்சு..?’ உமா.
”முட்டி பேந்துருச்சு..” எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
பேண்டை முழங்கால்வரை.. ஏற்றிக்காட்டினான்.
முழங்காலில் பெரிய வட்டமாக அடிபட்டு… லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

”அட.. பரதேசி மகனே..” எனத் திட்டினாள் உமா ”இவ்வளவு பெரிய காயமாகிருக்கு.. எங்க போய் விழுந்து தொலச்ச..?”
”மேட்ச்ல… பால கேட்ச் பண்ணப் போய்.. முட்டி பேந்தததுதான் மிச்சம். .! கேட்ச் மிஸ்…” கைகளைக் காண்பித்தான்.
கைகளிலும். . அங்கங்கே சிராய்ப்புகள் தெண்பட்டன.!

” கொழுப்பெடுத்த நாய்… எப்படி போய் புண்ணு பண்ணிட்டு வந்துருக்க..”
”வெளையாட்ல.. இதெல்லாம் சகஜம்..” என அசால்ட்டாகச் சிரித்தான் ”அம்மா எங்க. .?”வலிக்கக் கிள்ளினாள்.

”ஸ்…ஸ்..ஆ..ஆ..!!”

சிறிது விட்டு. . மறுபடி ”பசிக்குதுக்கா..” என்றான்.
”அதான் சொன்னேனே.. இன்னிக்கு உனக்கு சோறு கெடையாதுனு…!”
” நெஜமாவே.. பசிக்குதுக்கா..”
” அப்படியா..? அப்ப நாலு தெருல போய் பிச்சை எடு போ”
” அம்மா வரட்டும்.. சொல்றேன். .”
”சொல்லு… உங்கம்மாளுக்கே நான்தான் சோறுபோடறேன்.. தெரியுமில்ல…?”
”பொறு.. பொறு.. நானும் பெரியவனாகி.. வேலைக்கு போவேன் இல்ல… அப்ப வெச்சிக்கறேன் உன்னை…”என்றான்.
” ஆமா. .. கிழிப்ப…”
” நா டென்த்வரைதான் படிப்பேன்..! அதுக்கப்பறம்.. வேலைக்குத்தான் போவேன்..”
” தாராளமா போய்க்க… எனக்கென்ன…? எப்படியும் நீ.. படிச்சு உருப்படற.. ஜாதி இல்ல.”
”வேலைக்குப் போய் நெறைய சம்பாரிப்பேன்..”
” உம்.. சம்பாரிச்சு..?”
”என்னென்ன வேனுமோ.. எல்லாம் வாங்குவேன்..! பெரிய டிவி.. பைக்… அப்றம் அம்மாக்கு மருந்து செலவு எல்லாம் பண்ணுவேன். .! ஆனா உனக்கு மட்டும் பத்து பைசா தரமாட்டேன். . நீ வேனா.. பாரு.” என்றான்.
”அடப் பரதேசி. . உனக்கு சோறுபோட்டு. . வளத்தி.. ஆளாக்கி விட்டது நானு..! ஆனா பெரியவனாகி.. சம்பாரிக்கற காலத்துல.. எனக்கு பத்தை பைசா தரமாட்டியா.. உன்ன…” என அவன் தலையில் அடித்தாள்.
”அப்பன்னா… எனக்கு இப்ப சோறு போட்டுத்தா..”என்ன சொன்னாலும். . உனக்கு இன்னிக்கு. . சோறு கெடையாது..”

சட்டென சட்டையைத் தூக்கிக்காட்டினான்.
”ப்ளீஸ்க்கா.. என் வயித்தப் பாரு..”
பார்த்தாள் ” தெரியல…”
” தொட்டுப் பாரு…! எத்தனை பசி தெரியுமா..?”
”ஓகோ. .. தொட்டுப்பாத்தா…பசி தெரிஞ்சிருமா..?”
”ம்..! பாரு…! வயிறு காலி…!!”
” தேவையாருந்தா…போய் போட்டுத் திண்ணு.. போடா..”
”என்னால.. எந்திரிக்க முடியலக்கா…”
”அப்படி போய்.. யாரு உன்னை வெளையாடச் சொன்னது…?”
”இனிமே போகமாட்டேன்…”
”போடா… எனக்கு வேலையிருக்கு…” என அவன் கன்னத்தில் தட்டிவிட்டு எழுந்தாள் உமா. ”போ.. போய் போட்டு.. சாப்பிடு..!!”
[+] 2 users Like Mirchinaveen's post
Like Reply


Messages In This Thread
RE: அனல்மேல் பனித்துளி - by Mirchinaveen - 09-09-2024, 07:35 AM



Users browsing this thread: 13 Guest(s)