09-09-2024, 05:43 AM
(This post was last modified: 09-09-2024, 05:45 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(09-09-2024, 05:07 AM)rathibalav2 Wrote: இது முற்றிலும் உண்மை நண்பா. லேப்டாப்பில் எழுதுவதே சிரமாக இருக்கிறது. மொபைலில் எழுதுகிறீர்கள் என்கிறீர்கள். எண்ணி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பீக் ஆன நேரங்களில் கூட, அதிக பட்சம் 10-15 பேர்கள் மட்டுமே லாகின் உள்ளவர்கள் ஆன்லைன் வருகிறார்கள். நான் தமிழ் காமவெறியில் எழுதும் போது.. ஈமெயில் மூலம் ஏகப்பட்ட கமெண்ட்கள் வரும்.. எனக்கு அது போதுமானதாக இருந்தது. இந்த தளத்தில் அதுவும் கிடையாது.
xossipy தெலுங்கு/ஹிந்தியில் வாசகர்களின் கமெண்டுகள் அதிகமாக இருக்கிறது. தமிழில் அது போல் இல்லாதது வருத்தமே!
தெலுங்கு மற்றும் இந்தி தளங்களில் likes and comments தாராளமாக வாரி வழங்குவதை பார்த்து இருக்கேன் நண்பரே..ஆனா மற்ற தளங்களை ஒப்பிடும் பொழுது தமிழ் தளங்களில் படிக்கும் வாசகர் எண்ணிக்கை தான் அதிகம்.நிறைய பேர் login பண்ணாமல் guest ஆக படிக்கிறாங்க.ஆனா தெலுங்கு தளத்தில் நிறைய பேர் login பண்ணி படிக்கிறாங்க..இங்கு incest கதைகளுக்கு தான் வரவேற்பு.ஆனா அதை எழுத எனக்கு விருப்பம் இல்ல.
ஒரு கசப்பான உண்மையை சொல்றேன்.பெண் பெயரில் நானே ஒரு போலி id உருவாக்கி அண்ணன்,தங்கை உறவு பற்றி ஒரேயொரு வரி எழுதி புது thread ஓபன் பண்ணேன்.ஏகப்பட்ட views,update போடுங்க என நிறைய comments.அதே நேரத்தில் என்னோட உண்மையான id யில் நான் எழுதிய மாயமலை கதையில் மூன்று பெரிய update கொடுத்தும்,பெருசா views வரல..அதாவது ஒரு வரியில் உருவான கதைக்கு வந்த views ல் பாதி கூட மாயமலை கதைக்கு வரல..நொந்து போய்ட்டேன். இங்கே கதை முக்கியம் இல்ல.கதை எழுதும் நபரும் இரண்டாம்பட்சம் தான்.இன்செஸ்ட் கதைகள் தான் முக்கியம்.ஒரு ஊரில் ரெண்டு பேர் பழங்கள் விற்று கொண்டு இருந்தாங்க.அதில் ஒருவன் ஆப்பிள் பழம் விற்று கொண்டு இருந்தான்.இன்னொருவன் மாதுளம் பழம் விற்று கொண்டு இருந்தான்.அந்த ஊரில் இருப்பவர்களுக்கு ஆப்பிள் பழம் மேல் தான் மோகம்.அதனால் ஆப்பிள் நன்றாக விற்பனை ஆகியது.ஆனால் மாதுளம் பழம் விற்பவனுக்கு கொஞ்சம் தான் விற்கும்.பாதி பழம் விற்காமலே அழுகி போய் விடும்.அதனால் அவனுக்கு நட்டம்.மாதுளம் பழம் விக்கிறவனுக்கு ஆப்பிள் பழம் விற்க பிடிக்கல.அவன் புத்திசாலியாக இருந்தா ஒன்னு ஆப்பிள் பழம் விற்கணும்.இல்லை மாதுளம் பழம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் உள்ள ஊரில் போய் விற்கணும்.அப்படி தான் என்னை போன்ற ஆட்களும் முடிவு எடுக்கணும்.இன்செஸ்ட் கதைகளுக்கு வரவேற்பு உள்ள தளத்தில் இன்செஸ்ட் கதைகள் எழுதணும்,இல்லை அமைதியாக எழுதாம விட்டு விடனும்.அதற்காக நான் இன்செஸ்ட் கதை படிப்பவர்களை தவறு என்று சொல்லவில்லை.அதற்கு கொடுக்கும் வரவேற்பு மற்ற கதைகளுக்கு 10% கூட இல்லை என்று சொல்கிறேன்.