09-09-2024, 05:07 AM
(09-09-2024, 04:52 AM)snegithan Wrote: உங்கள் பதிவை படித்த பிறகு,என்னையே நான் கண்ணாடியில் பார்ப்பது போல உள்ளது.நானும் இந்த தளத்தின் ஒரு எழுத்தாளன் தான்.நான் கதை எழுதுவதால் வேறொருவர் எழுதும் கதைகளை படிக்க நேரம் கிடைப்பது இல்லை.ஆனால் அவ்வப்பொழுது வேறு சிலர் கதைகளின் வாசகர் கமென்ட்களை படித்து பார்ப்பேன்.எதற்காக என்றால் வாசகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ப கதையை எழுதலாம் என்ற எண்ணம் தான்.அப்படி தான் உங்கள் கதையில் நீங்க இட்ட இந்த பதிவை பார்த்தேன்.என் மனதில் என்ன வேதனை உள்ளதோ அப்படியே கொட்டி இருக்கீங்க.நான் கதையை முதலில் எழுத ஆரம்பித்த பொழுது views நன்றாக வந்தது..அப்போ எல்லாம் login படிக்கும் வாசகர்கள் ஏன் கமென்ட் போட மாட்டேன்றாங்க என்று அவர்கள் profile பார்ப்பேன்.சில பேர் 2019 இல் ரெஜிஸ்டர் செய்து இருப்பார்கள்.ஆனால் ஒரு like, comment கூட போட்டு இருக்க மாட்டாங்க..ஏன் அவர்களுக்கு இந்த தளத்தில் கதை எழுதிய ஒரு எழுத்தாளர்களின் கதை கூட பிடிக்கவில்லையோ..சரி என மனதை தேற்றி கொண்டு comment போடும் வாசகர்களுக்காக மட்டும் எழுதுவதை தொடர்ந்தேன்.பிறகு போக போக views குறைய ஆரம்பித்தது.என்னடா இது..!கமென்ட் தான் கம்மியா வருது என்றால் views ம் நொண்டி அடிக்குது என மனசு நொந்து விடும்.அப்புறம் ஒரு சிலர் போடும் உற்சாக comments மீண்டும் எழுத தூண்டும்.அப்படியே 5 கதை எழுதினேன்.பிறகு வரவேற்பு இல்லாத சென்னையில் ஒருநாள் ஜெனி,மற்றும் உயிராக வந்த உறவே என்ற இரண்டு கதையை டெலீட் செய்து விட்டேன்.இப்போ 3 கதை மட்டும் இருக்கு.அதில் ஒரு கதை(நினைவோ ஒரு பறவை)முழுவதுமாக முடித்து விட்டேன். மாயமலை கோட்டையும்,காத்தவராயன் ரகசியங்களும் என்ற கதையில் 110 episode எழுதி உள்ளேன்.129 பக்கங்கள் கடந்து உள்ளது.ஆனால் இப்போ எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளேன்.காரணம் ஆரம்பத்தில் வந்த views வரல.எழுதுவதை நிப்பாட்டிய பிறகு இப்போ வந்து update போடுங்க என்று கேட்கிறாங்க.எழுதும் பொழுதே அவர்கள் கமென்ட் போட்டு இருந்தால் நான் ஏன் நிப்பாட்ட போறேன்.வழக்கமாக கமென்ட் போடும் ஒரு வாசகர் அவருக்காக ஒரு கதை எழுதி தர சொன்னார்.அவருக்காக நான் எழுதி தரும் கதை "சொன்னா கேள் அனிதா" என்ற கதை .அவர் பெயரில் இப்போ அது போஸ்ட் ஆகி கொண்டு இருக்கு.அதுக்கும் பெருசா வரவேற்பு இல்ல.வியூஸ் சரியாக வராத பொழுது "யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆற்றி கொண்டு இருக்கே."என என் மனசு கேட்கும்..ஒரு update எழுத எனக்கு 6 முதல் 7 மணிநேரம் தேவைப்படுது.தினமும் இதற்காக 2 மணிநேரம் ஒதுக்கினால் தான் 3 நாளைக்கு ஒருமுறை update கொடுக்க முடியும்.என்னோட பதிவு கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கும்.மொபைலில் type பண்ணுவதால் விரல்கள் வலிக்கும்.ஒரு சிலர் போடும் comment களால் அந்த வலி பறந்து போகும்.ஆனால் தொடர்ந்து views குறையும் பொழுது என்னவோ எழுத தோணல..இப்போ ஒரு வாசகருக்கு எழுதி தரும் கதையை முடித்து விட்டு என்னோட கதையில் ரெண்டு,மூன்று update போட்டு பார்ப்பேன்.எதிர்பார்த்த views வரவில்லை என்றால் கண்டிப்பா எழுதுவதை நிறுத்தி விடுவேன்.இப்படி தான் இங்கே பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பாதியிலேயே எழுதுவதை விட்டுவிடுகிறார்கள்.இங்கே கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு காசு ஒன்றும் கிடைப்பது இல்லை.மனக்காயங்களுக்கு மருந்து போடும் வாசகர்கள் போடும் comment களுக்காக தான் எழுதுகிறோம்.அதை எப்போ வாசகர்கள் புரிந்து கொள்கிறார்களோ அப்போ தான் எழுத்தாளர்கள் கதைகள் தொடர்ந்து எழுதுவார்கள்.இல்லையெனில் கதைகள் பாதியில் தான் கைவிடப்படும்.
இது முற்றிலும் உண்மை நண்பா. லேப்டாப்பில் எழுதுவதே சிரமாக இருக்கிறது. மொபைலில் எழுதுகிறீர்கள் என்கிறீர்கள். எண்ணி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பீக் ஆன நேரங்களில் கூட, அதிக பட்சம் 10-15 பேர்கள் மட்டுமே லாகின் உள்ளவர்கள் ஆன்லைன் வருகிறார்கள். நான் தமிழ் காமவெறியில் எழுதும் போது.. ஈமெயில் மூலம் ஏகப்பட்ட கமெண்ட்கள் வரும்.. எனக்கு அது போதுமானதாக இருந்தது. இந்த தளத்தில் அதுவும் கிடையாது.
xossipy தெலுங்கு/ஹிந்தியில் வாசகர்களின் கமெண்டுகள் அதிகமாக இருக்கிறது. தமிழில் அது போல் இல்லாதது வருத்தமே!
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!