09-09-2024, 01:49 AM
(09-09-2024, 01:33 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் மற்றும் மாலதி கூடல் நிகழ்வு நடைபெறும் படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் ரொம்ப ரசித்து படித்தேன்.
மாலதி தன் ஆபீஸ் நடந்ததை சொல்லும் போது அருண் மனதில் உள்ள பாசத்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அதன் பின்னர் அவர்கள் இருவரின் கூடல் நிகழ்வு ஒவ்வொரு ஒவ்வொரு ரகம்.
ஜெனிபர் ரூமிற்கு உள்ளே வந்த உடன் மாலதி பேசி அதற்கு அவள் தரும் விளக்கம் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது. லாரன்ஸ் முன்பு ஜெனிபர் மற்றும் மாலதி இருவரும் இணைந்து அருண் கொடுக்கும் இன்பத்தை அழகாக உங்கள் எழுத்துருக்கள் மூலமாக பிரதிபலித்தது நன்றாக உள்ளது.
ஜெனிபர் மகள் மெர்சி வந்த உடனே லாரன்ஸ் செய்த விஷயத்தை மகளுக்கு புரியவைத்து, பின்னர் ஜோசப் வந்து ஜெனிபர் வாழ்க்கை அவள் பட்ட துன்பத்தை சொல்லிய உடன் மகள் மெர்சி ஜெனிபர் உடன் துணை நிற்பது மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.மெர்சி ரூமிற்கு உள்ளே ஜோசப் உடன் பேசும் போது தன் அம்மா மாற்றத்திற்கு காரணம் நீங்கள் மற்றும் லாரன்ஸ் என்று விவாதித்து இருக்கும் போது ஆண் ஆதிக்க அடக்குமுறை சொல்லும் போது மெர்சி கொதித்து எழுந்து அதற்கு கொடுக்கும் பதில் மிகவும் தத்ரூபமாக இருந்தது.
வீட்டிற்கு வந்த உடன் ஸ்வேதா கேக்கும் கேள்வி மாலதி தரும் பதில் மிகவும் அருமையாக இருந்தது.
ரொம்ப நன்றி நண்பா