09-09-2024, 12:32 AM
நண்பா, கதையை அழகா எழுதியிருக்கீங்க, அதாவது செக்ஸ் என்ற விஷயம் சின்னது கதை பெரிசுனு சொல்றமாதிரி, செக்ஸ் விஷயத்தை சிம்ப்ளிலா ரொம்ப இழுத்து வர்ணிக்காம, சிம்பிளா முடிச்சிட்டீங்க, அதிலிருந்து உங்க மனசுல கதை பெர்சிசா இருக்குனு தெரியுது, எதார்த்தமா எழுதறீங்க, உதாரணத்துக்கு ஒரு பொன்னை கதாநாயகியை வர்ணிக்கும்போது, அவளுக்கு சின்ன குறை கூட இல்லாம ஐஸ்வர்யா ராய் மாதிரி உயர்த்தி எழுதுவாங்க, ஆனா நீங்க, அவளுக்கு சின்ன தொப்பை, உயரம் கம்மி, இரண்டு பற்கள் தெத்து நு எழுதியிருக்கீங்க, அது ரொம்ப இயல்பா இருக்குது. அதே மாதிரி செக்ஸ் காட்சியை ஒரு டாகுமெண்டரி மாதிரி, கவித்துவமா காட்டாம ராவா அவன் ஜட்டியை போட்டுக்கிட்டு எழுந்தது ராவான ஒரு வெற்றிமாறன் பட சீன் மாதிரி இருக்குது. ஒரு வசதி குறைவான இடத்தில இருக்கும் பெண்ணோட வலியை, வேதனையை, அவளின் அம்மாவின் மரமமான பின்னநினு கதைக்கு நிறைய முடிச்சி துவங்கி இருக்கீங்க, ஒவ்வொரு முடிச்சியும் பின்னாடி பிரிக்க படலாம். எழுத்து நடை சூபர்ரா இருக்கு, ஆனா ஒரே ஒரு குறை.
அவ்வளவு அழகா துவங்கிய ஒரு ஹீரோயின் கரெக்டர், அதுவும் 300 - 500 ரூபாய்க்காக, அதுவும் கரென்ட் பில் கட்ட அவன் கிட்ட படுத்த மாதிரி காட்டுனது ஒரு உறுத்தல், அதுவும் அவ்வளவு நக்கலா அவளோட தன்மானத்தை கல்யாணம் ஆகாததை சீண்டி காட்டிய்வனிடம், அந்த இடம் கொஞ்சம் உறுத்தல், ஆனா மத்த எல்லாம் அசத்தல்.
அனால் முன் கூட்டியே ஒரு சின்ன ஆழ்ந்த அனுதாபங்கள், என்ன உயிரை கொடுத்து ரசித்து எழுதினாலும் கமேன்ட்டோ, லைக்கோ வராமல், ஒரு 20 அப்டேட் க்கு பிறகு உங்களை ஏன் எழுதினோம்னு கொஞ்சம் வெறுக்க வைத்துவிடுவார்கள், அந்த விஷயத்திற்கு முன் கூட்டியே என் அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.