08-09-2024, 08:10 PM
டைமாய்ட்டிருக்கு..” என நினனவு படுத்தினாள் உமா.”பணம் ஏற்பாடு பண்றீஙககளா..ப்ளீஸ். .”
” இதோ… போறேன். .. போறேன்…” என அவசரமாக எழுந்து சட்டையை மாட்டினான் சந்தியாவின் கணவன். ”உக்காரு உமா. .. பணத்தோட வர்றேன்..” என பக்கத்தில் வந்து. .. அவள் உதட்டை.. ஒரு. . உறிஞ்சு.. உறிஞ்சி விட்டு. .. வெளியே போனான்.”ஐயோ. .. ஸாரி உமா. இரு.. அவ வந்ததும் நிச்சயமா வாங்கித் தரேன்..”
” பரவால்ல…” அவனிடமிருந்த பணத்தை வாங்கினாள்.
” ஸாரி உமா. ..!”
எதுவும் பேசாமல்… வெளியே வந்து. .காலில் செருப்பு மாட்டும்போது… அவள் கண்கள் கலங்கியது.
‘ பணத்துக்காக அவன்கூடப் படுத்தியே… தேவடியா.. நல்லா வேனும். .! படுத்ததுதான் படுத்த பணத்தை வாங்கிட்டாவது படுத்திருக்கக் கூடாது..?’ என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
மனசு மிகவுமே கசந்து போனது. என்ன ஒரு கயமைத்தனம் இது.?
வெயில் சுள்ளென்று சுட்டது.
அவள் நேராக வீட்டுக்குப் போகவிரும்பவில்லை. அவளது இன்னொரு பிரெண்டான கோமதியைப் பார்க்கப் போனாள்.
இன்று எலக்ட்ரிக் பில் கட்ட முடியாது என்பது.. நிச்சயமாகிவிட்டது.
மன ஆறுதலுக்காகத்தான்.. கோமதியைப் பார்க்க நினைத்தாள்.
ரோட்டை அடைந்து. ..மறுபக்கம் போவதற்காக.. ஒதுங்கி நின்றாள். பேருந்தைத் தொடர்ந்து இரண்டு கார்கள்.. ஒரு ஆட்டோ… மறுபடி ஒரு பேருந்து… பைக் எனக் கடந்து போனபின்… ரோட்டைக் கிராஸ் பண்ண முயன்ற நேரம்.. அவளுக்குப் பின்னாலிருந்து அந்த அழைப்பு வந்தது.
”உமா. ..” சற்று கணமான குரல்.
திரும்பிப் பார்த்தாள். கீர்த்தனா பேக்கரியிலிருந்து வெளியே..வந்த அவன்….இவன். …
இவன்….?????
‘ கார்த்திக். ..!’
உடனே அவள் முகம் பிரகாசமானது.
”கார்த்தி…”
”நில்லு…”
அவனிடம் போனாள்.
அவன் கேட்டான் ” எப்படி இருக்க உமா. .?”
” ம்.. நல்லாருக்கேன் கார்த்தி.. நீ…?”
சிரித்தான் ”இந்தப் பக்கமா.. உன் வீடு. .?”
”இல்ல. .. இங்க என் பிரெண்டு ஒருத்திய பாக்க வந்தேன். என் வீடும் பக்கம்தான். . வா போலாம்..”
” ஸாரி உமா. . இன்னொரு நாள் வரேன்.. இப்ப டைமில்ல… நீ நல்லாருக்கதானே… எத்தனை நாளாச்சு. . உன்னப் பாத்து. .?” என ஆவலுடன். . அவளை ஆராய்ந்தான்.
”அஞ்சு வருசத்துக்கு மேல தான் இருக்கனும். .” எனச் சிரித்தாள்.
”இருக்கும்…”என்றான் ”காபி சாப்பிடறியா..?”
உடனே மறுத்தாள் ”இல்ல வேண்டாம். .”..சாவகாசமா வர்றேன் உமா. .. வா உக்காரு. .” என்றான். கார்த்திக்.
அவன் பைக்கை உசுப்ப… அவன் பின்னால் உட்கார்ந்தாள்.
அவனுக்கு வழி சொன்னாள்.
அவள் வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்தினான்.
இறங்கிக்கொண்டாள்.
”வா கார்த்தி.. அம்மாவ பாத்துட்டு போவியாம்..” என அவனை அழைக்க….
”ஸாரி உமா. .” பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான் ”இப்ப நா.. கொஞ்சம் அவசரமா போகனும். .. உன் வீட்ட பாத்து வெச்சுக்கலாம்னுதான் வந்தேன். தப்பா நெனச்சுக்காத.. இந்தா.. என்னோட விசிட்டிங் கார்டு…” என ஒரு அட்டையை நீட்டினான்.
வாங்கிக் கொண்டாள் ”வாயேன் கார்த்தி…”
”இன்னொரு நாள் வறேன் உமா. .” என்றான் கெஞ்சும் குரலில் ”இன்னொரு நாள் கண்டிப்பா வறேன்… இப்ப நேரமில்ல…. ம்…?”
”சரி… ” என்றாள் ”கண்டிப்பா வரனும். ..”
”நிச்சயமாக வருவேன்.. உன் நெம்பர் சொல்லு…” என அவன் கை பேசியை எடுத்தான்.
அவள் நெம்பர் சொல்ல… எண்களை அழுத்தி… ரிங் விட்டான்.
அவள் கைபேசி ஒலிக்க…
”இது என்னோட பர்ஸ்னல் நெம்பர். . எப்ப வேனா நீ கூப்பிடலாம்.. சேவ் பண்ணிக்க..” என்றான்.
”சரி… நாளைக்கு வர்றியா…?”
”நாளக்கு உறுதி சொல்ல முடியாது. .உமா…! ஆனா கண்டிப்பா வருவேன்..!” என பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.
”கார்த்தி…” சட்டெனக் கூப்பிட்டாள் உமா.
” சொல்லு உமா. ..?”
” இல்ல. .. உண்மையச் சொன்னா.. இப்ப நான்.. பணத்துக்காத்தான் போய்.. அலஞசுட்டு வறேன்..! எங்கயுமே கெடைக்கல…! இன்னிக்கு எலக்ட்ரிக் பில் கட்டனும். .. அம்மாக்கும் மருந்தெல்லாம் வாங்கனும். . ஆனா கைல சுத்தமா.. பணமில்ல…”
”என்ன உமா நீ… எவ்ளோ வேனும். .?”
” இப்போதைக்கு. .. ஒரு முண்ணூறு…ரூபா… நாளைக்குன்னா.. பைனோடதான் கட்டனும். .”
தன் கடிகாரம் பார்த்தான் ” ரெண்டு மணியோட க்ளோஸ் பண்ணிருவாங்களே..?”
” ஆமா கார்த்தி..”
பாக்கெட்டிலிருந்து…கற்றையாகப் பணம் எடுத்து… மேலாக இருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து.. அவளிடம் கொடுத்தான்.
” அடுத்த வாரம்.. என் சம்பளம் வந்துரும்..” என வாங்கினாள்சிரித்தான் ” போதுமா..?”
” ரொம்ப தேங்க்ஸ் கார்த்தி..”
மெதுவாக”இந்த நிமிசம் கூட உன்கிட்ட. . நான் ஒன்னு சொல்ல ஆசப்படறேன் உமா. .” என்றான்.
”என்ன கார்த்தி..?”
” ஐ லவ் யூ… அரை லூசு..”
அவள் நெஞ்சம் விம்மியது.
அவன் சிரித்துக்கொண்டே… ”பைடி… அரை லூசு… அப்றமா கால் பண்றேன்..” என்று விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.
அவன் சொன்ன. ..
”ஐ லவ் யூ… அரை லூசு..” அவள் நெஞ்சுக்குள் இனித்தது.
அவனால்.. அவளுக்குச் சூட்டப்பட்ட செல்லப் பெயர்..
‘அரை லூசு..’
அவன் ஒவ்வொரு முறை… அவளிடம் ஐ லவ் யூ சொல்லும் போதும். . அவன் சொல்லும் வார்த்தை…
‘ அரை லூசு….!!’
அவன்.. கண்ணிலிருந்து மறையும்வரை.. அவனையே பார்த்தாள் உமா….!!!!