08-09-2024, 03:11 PM
(08-09-2024, 02:58 PM)Joshua Wrote: Intha website ipo 2 story thn top notch. Literally happy about yourstory and your dedication keep rocking always i supporting your story.
நன்றி நண்பா. இதன் பின் பல மணி நேர உழைப்பு இருக்கிறது.. உதாரணமாக, அடுத்த பார்ட், நேத்து மட்டும் எத்தனை தடவ உக்காந்து இருக்கேன் பாருங்க.. எழுத எழுத திருப்தியே ஆகுறது இல்ல இந்த மனசுக்கு.
கதை எழுதுற எல்லா ஆசிரியர்களும் இப்படி தான். 10 நிமிஷம் படிச்சு தூக்கி போடுற கதை எழுத, 10 மணி நேரம் ஆகுது.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!