24-06-2019, 02:29 PM
பாகம் 4.
அதிர்ச்சி, துரோகத்தின் வலி, என்னுடைய கோபம் எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி ஆக்கியிருந்தது. விடாமல் கண்ணீரில் பிதற்றிக் கொண்டிருந்தாள்!
பாட்டிலில் இருந்த தண்ணீரை நீட்டினேன். அவள் குடித்து மெல்ல அமைதியானாள்.
அந்த அணைப்பில் காமம் இல்லை! ஏன் காதலும் இல்லை. எதுவும் இல்லாமலும், அதே சமயம் எல்லாம் நிறைந்தும் இருந்தது.
5 நிமிடம் கழித்து சுய உணர்வு அடைந்த மைதிலி, மெல்ல விலக ஆரம்பிக்க,
மைதிலி! திரும்பிப் பார்த்த அவள் கண்களில்தான் எத்தனை உணர்ச்சிகள்!
என்னண்ணா?
ஏனோ, அவ்வளவு பெரிய அதிர்ச்சியையும், துரோகத்தையும் சந்தித்திருந்த எங்களது மனது, இப்பொழுது லேசாயிருந்தது!
த்ரீ சீட்டர் சோஃபாவில் நான் சாய்ந்து கண்ணை மூடினேன். அவளும் பக்கத்திலிருந்த சிங்கிள் சீட்டரில் அமைதியாக உட்கார்ந்தாள். நான் ஒன்றும் பேசமால், கண்ணை மூடி இருந்தேன்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், என்னைக் கூப்பிட்டாள்
அண்ணா.
அவள், குழப்பத்திலும், அதிர்ச்சியிலும், ஓய்ந்து போய் இருந்தாள்! இங்கு எதற்கு வந்தோம் என்றும் அவளுக்குப் புரியவில்லை!
அண்ணா, என்னை வீட்டுலியே விட்டுடுங்கண்ணா. இல்ல வேணாம், நான் ஆட்டோ புடிச்சி போய்க்கிறேன். பக்கம்தான். அவளது வீடு வடபழனியில் இருக்கிறது.
நீ போறதைப் பத்தி எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா, போயி தூக்கு மாட்டிக்கிறது இல்ல வேற ஏதாவது வழியில தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுறியா?
உண்மையில் மைதிலி, வாழ்க்கையே வெறுத்திருந்தாலும், தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. கடலில் விழப்போனது கூட, வாழ்க்கையின் மீதான வெறுப்பும், துரோகம் கொடுத்த வலியினாலும்தான். ஆனாலும், திரும்பத் திரும்ப நான் அதைச் சொன்னதும், அவளுக்கு கோபம் வந்தது.
என் வாழ்க்கை. என் இஷ்ட்டம்! கட்டிகிட்ட புருஷனே, எவ கூடவோ இருக்காரு. உங்களுக்கு என்ன வந்தது? என் வாழ்க்கையில குறுக்கிட நீங்க யாரு?
எனக்கும் கோவம் வந்தது. நீ எக்கேடோ கெட்டுப் போ. நான் என்ன முடிவு எடுக்குறதுன்னு எனக்குத் தெரியலை. எனக்கு மட்டும் என்ன, குளு குளுன்னு இருக்கா. ஒரு ஆம்பளையா, எனக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா? அவளுக்காக, எவ்ளோ யோசிப்பேன் தெரியுமா? எனக்கு ஆசையா இருக்குறப்ப கூட 4 தடவை கூப்ட்டா, ஒரு தடவைதான் ஓகே சொல்லுவா. மீதி நாளெல்லாம், டயர்டு, தலை வலி, கால் வலி, நாளைக்கு ஆஃபிஸ் சீக்கிரம் போகனும், 3 நாள் அப்படின்னு கதை சொல்லுவா.
கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் அவ இஷ்டம் இல்லாம தொடக் கூடாதுன்னு, என் ஆசையை அடக்கிட்டு கம்முனு இருப்பேன். இப்ப என்னான்னா, எவன் கூடவோ படுத்துட்டு இருக்கா, அதுவும் ஒட்டுத் துணியில்லாம.
மைதிலி எதுவும் பேசவில்லை. ஆனால், மவுனமாக அவளது வாழ்வு நினைவில் வந்து போனது. ப்ரேம், என்னிக்கும், அவளது விருப்பத்தை கேட்டதில்லை. அவனுக்கு தேவைப்பட்டால், இவள் ஓகே சொல்ல வேண்டும். அப்பிடி சொன்னாலும், அவள் என்னமோ, அவனுக்கு திருப்தி கொடுக்காதது போன்றே பேசுவான். இவளும் பொறுத்துக் கொள்ளுவாள்! ஆனால், அப்படி இருந்தும் இன்று வேறொருவளுடன் படுத்துக் கிடக்கிறான்.
மைதிலியின் மவுனத்தை, அவள் இன்னமும், தற்கொலை ஞாபகத்தில் இருக்கிராள் எனத் தவறாகப் புரிந்த, நான், இன்னும் கடுப்பானேன்.
கோபத்தில், போ, போய் தூக்கு போட்டுட்டு சாவு. உன்னைக் கூட்டிட்டு வந்தது நான்னு நிறைய பேருக்கு தெரியும். நான், மும்பைல இருந்து சீக்கிரம் வந்ததும் உடனே தெரிஞ்சிரும். நீ தற்கொலை பன்ணதுக்கப்புறம், நாந்தான் உன்னை ஏதோ பன்ணிட்டேன், அதுனாலதான் நீ தற்கொலை பண்ணிகிட்டன்னு போலீஸ் சொல்லும். என்னையும் புடிச்சி ஜெயில்ல போட்டுடுவாங்க. அப்புறம் அவிங்க ரெண்டு பேரும், நம்மை பேரைச் சொல்லி, இன்னும் ஜாலியா இருப்பாங்க. இதான உனக்கு வேணும்? போ, போயி சாவு!
மெல்ல மைதிலிக்கும் உண்மை உறைக்க ஆரம்பித்தது. ஆதங்கத்தில் பிதற்ற ஆரம்பித்தாள்.
இல்லண்ணா, என்னால, உங்களுக்கு எந்த வருத்தமும் வர உட மாட்டேண்ணா. உங்களை ரொம்ப உசரத்துல வெச்சிருக்கேண்ணா. என்னால உங்களுக்கு சங்கடமா? நீங்க என்ன சொல்றீங்களோ அதே மாதிரி செய்யுறேண்ணா. என்னை மன்னிச்சிருங்கண்ணா.
அதிர்ச்சி, துரோகத்தின் வலி, என்னுடைய கோபம் எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி ஆக்கியிருந்தது. விடாமல் கண்ணீரில் பிதற்றிக் கொண்டிருந்தாள்!
பாட்டிலில் இருந்த தண்ணீரை நீட்டினேன். அவள் குடித்து மெல்ல அமைதியானாள்.
அவளது கையைப் பிடித்து, பெட்ரூமிற்க்கு அழைத்துச் சென்றேன். அவள் அமைதியாக வந்தாள்.
நீ ரொம்ப அதிர்ச்சில இருக்க, கொஞ்ச நேரம் படுத்திரு. ஒரு மணி நேரம் கழிச்சு 8 மணிக்கு கிளம்பிடலாம். எப்டியும் ப்ரேம் வர லேட் ஆகுமே என்றேன் கடுப்புடன்.
அவள், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நீங்கதாண்ணா, ரெஸ்ட் எடுக்கனும். எனக்கு மட்டுந்தான் அதிர்ச்சியா? என்னை விட உங்களுக்குதான் வருத்தமா இருக்கும். நானும் ப்ரேமும் வாழ்ந்த வாழ்க்கையோட லட்சணம் உங்களுக்கே தெரியுமே! ஆனா, நீங்க ப்ரியா மேல எவ்ளோ பாசமா இருந்தீங்க? அப்படி இருந்தும் அவளால் எப்பிடி இப்பிடி?
-----
கவலைப்படாதீங்கண்ணா, அடுத்து நாம என்ன செய்யனும்ங்கிரதை யோசிச்சி செய்யலாம். இப்போதைக்கு எதுவும் நடக்காத மாதிரிதான் இருப்பேன். நானும் எதுவும் செஞ்சுக்க மாட்டேன்.
நீங்க படுங்கண்ணா, என்னால உங்களை, இப்பிடிப் பாக்க முடியலண்ணா! அவள் கண்ணீரில் இருந்த அன்பு என்னை மறு பேச்சு பேசாமல் படுக்க வைத்தது!
நீ என்ன பண்ணப் போற?
அப்படியே தரையில் அமர்ந்த அவள், அப்படியே கட்டில் பெட்டின் மேல் தலையை வைத்தாள். நானும், சும்மா கொஞ்ச நேரம் கண்ணை மூடி இருக்கேண்ணா. நீங்க, கொஞ்சம் தூங்குங்க ப்ளீஸ்!
அதிர்ச்சியில் கூட ஆடாத மனது, அவளது அன்பில் இலேசாக ஆட்டம் கண்டது. லேசாக என் கண்களும் கலங்கியது!
அதைப் பார்த்த மைதிலி, பதறி எழுந்து மெத்தையின் மேல் அமர்ந்து, என் கண்ணீரைத் துடைத்தாள்.
நீங்க ஏண்ணா, அழறீங்க? உங்க கண்ணீருக்கு அவ தகுதியே இல்லைண்ணா. நீங்க கண் கலங்காதீங்கண்ணா, ப்ளீஸ்!
உன் கண்ணீருக்கு மட்டும் ப்ரேம் தகுதி வாய்ந்தவனா?
மைதிலிக்கு பதில் தெரியாவிட்டாலும், என் தலைவிதி, அழுது பழகிடுச்சி. இன்னிக்கு ஒட்டு மொத்தமா அழுதுட்டேன். இனி அழமாட்டேன். ஆனா, நீங்க மட்டும் அழக்கூடாது. நானே அழுதாலும், நீங்க அழக்கூடாது! நீங்க தைரியமா இருக்கனும்! உங்க பேரு மட்டும் ராஜா இல்லை! உண்மையாலுமே ராஜா! (ஆம், என் பெயர் ராஜாதான் – ஹப்பா, இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் ஹீரோ பேரு சொல்லிட்டாங்கப்பா!)
அவளது குழந்தைத்தனம் கலந்த பரிசுத்தமான அன்பில், என் மனம் நெகிழ்ந்தது. ஏதோ ஒரு விதத்தில், அது எனக்கு பெரிய தெம்பைத் தந்தது.
கட்டிலில் அமர்ந்தவாறே, அவளது கைகள், என் கண்களை துடைத்து விட்டது. என் கேசத்தை தடவி விட்டது. இத்தனைக்கும் நடுவேயும், அவள் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
என்னாலும், அவளை அப்படி பார்க்க முடியவில்லை.
என்னையறியாமல் என் கை உயர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தது. நான் துடைத்தவுடன், அவளது கண்ணீர் அதிகமானது. அது என்னை மிகவும் பாதித்தது.
எழுந்து கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்து, அவளை எனது மார்பில் மெல்ல சாய்த்துக் கொண்டேன்.
ஸ்ஸ்ஸ்ஸ்… ஒண்ணுமில்லை. அழாத.
என் மார்பில், அவளையறியாமல் இன்னும் ஒண்டிக் கொண்டாள். எனது கன்னம், அவளது முன் நெற்றியில் இருந்தது. அவளது கை, எனது சட்டையை பிடித்திருந்தது. எனது ஒரு கை, அவளது தலையை தடவிக் கொடுத்தது. இன்னொரு கை, அவளை தழுவிக் கொள்ள விரும்பினாலும், நான் கட்டுப் படுத்திக் கொண்டேன்.
அந்த அணைப்பில் காமம் இல்லை! ஏன் காதலும் இல்லை. எதுவும் இல்லாமலும், அதே சமயம் எல்லாம் நிறைந்தும் இருந்தது.
5 நிமிடம் கழித்து சுய உணர்வு அடைந்த மைதிலி, மெல்ல விலக ஆரம்பிக்க,
ஸ்ஸ்ஸ்… என்ன ஆச்சு இப்ப? அப்டியே இரு கம்முன்னு. அவளை விடமால் அவளது தலையை மார்போடு தள்ளி, மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
ஏனோ மைதிலியும், அதன் பின் விலகவில்லை. அந்த நெருக்கமும், அணைப்பும் இருவருக்குமே தேவையாய் இருந்தது!
எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்று தெரியாது. எங்கேயோ கேட்ட சத்தம், எங்களை சுய உணர்வுக்கு கொண்டு வந்தது. மெல்ல விலகினோம்.
மைதிலி! திரும்பிப் பார்த்த அவள் கண்களில்தான் எத்தனை உணர்ச்சிகள்!
என்னண்ணா?
தைரியமா இருக்கனும். நான் இப்ப உன்னை வீட்டுல விட்டுடுவேன். அடுத்து என்ன செய்யுறதுன்னு நான் யோசிச்சி சொல்ற வரைக்கும் நீ நார்மலா நடந்துக்கனும். அவிங்களுக்கு எந்த சந்தேகமும் வரக் கூடாது. எல்லாத்தையும் விட, நீ, எந்த தப்பான முடிவுக்கும் போகக் கூடாது. ஓகே?
இப்பொழுதும் தனக்காக யோசிப்பவனைக் கண்ட மைதிலிக்கும், மிகப் பெரும் பலம் கிடைத்தது போல் இருந்தது.
இல்லண்ணா, இதுக்கு மேலயும், இவிங்களுக்காக ஃபீல் பண்ற அளவுக்கு, அவிங்களுக்கு தகுதி இல்லண்ணா! எனக்கு இன்னமும், என்ன பண்றதுண்ணு தெரியலை. ஆனா, என்ன பண்ணாக் கூடாதுன்னு நல்லா தெரியுதுண்ணா! அவிங்களுக்காக இல்லைன்னாலும், உங்களுக்காக இருப்பேன்! கவலைப் படாதீங்க. வாங்க போலாம்!
ஏனோ, அவ்வளவு பெரிய அதிர்ச்சியையும், துரோகத்தையும் சந்தித்திருந்த எங்களது மனது, இப்பொழுது லேசாயிருந்தது!