08-09-2024, 05:58 AM
(07-09-2024, 07:57 PM)0123456 Wrote: AI இருக்குன்னு எங்களை எப்படி எல்லாம் எடிட் பண்ணி ரசிக்கிறீங்கடா பசங்களா
அதானே? ஆனாலும் அழகாக இருக்கும் ஏ-ஆய் படத்தை விட, சுமாராக இருப்பவளின் ரியல் படம் எப்பவுமே ஒரு படி மேலே தானே நண்பா?