07-09-2024, 11:17 PM
(This post was last modified: 21-12-2024, 05:19 PM by Viswaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 8
என்ன தான் சுத்தம் செய்து கொடுத்து இருந்தாலும்,குவாட்டர்ஸ் அனிதா நினைத்தபடி இல்லை.அதை தன் கைவண்ணத்தில் அழகுபடுத்தினாள்..வாசலில் bike ஹாரன் சத்தம் கேட்க,அவளோட காதலன் தான் சூர்யா..
"வாங்க சார்,இப்போ தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா..ஆமா பைக்கிலா வந்தே.."என்று அனிதா வியப்புடன் கேட்க
"ஆமா பொல்லாத தூரம்,தூத்துக்குடியில் இருந்து 17 kms அவ்வளவு தான்.ஒரே மிதி வெறும் 20 நிமிஷம்..அம்மணியை பார்க்க ஓடோடி வந்து விட்டேன்."சூரியா சிரித்து கொண்டே சொல்ல..
"சரி,உள்ளே வா சூரியா..உட்காரு..என்ன சாப்பிடுறே..காபியா..இல்ல டீயா.."
"எதுவும் வேணாம் அனி,வீடு எல்லாம் பிடிச்சு இருக்கா.!புது இடம் எப்படி இருக்கு."
"சூப்பரா இருக்கு சூரியா. ஊரும் பிடிச்சு இருக்கு..ஆனா எவனோ ARP யாம்..அவன்கிட்ட தான் கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சு.இந்த ஊரில் அவன் தான் பெரிய பிஸ்தாவாம்.வந்த உடனே பொய்யா ஒரு MC கொடுக்க சொல்லி மிரட்டல்.என்னால முடியாது என்று தீர்மானமாக சொல்லிட்டேன்.."
சூரியா அதிர்ந்து,"அனி நானும் அந்த ARP பற்றி கேள்விபட்டு இருக்கேன்.அவன் ரொம்ப மோசமானவன்..எத்தனையோ பேரை கொன்று குவிச்சு இருக்கான். போலிஸே அவனை பார்த்து பயப்படுவாங்க.அவன் கிட்ட வீணா பிரச்சினை வேணாம் அனி."
"நீ ஏன் இப்படி பயந்து சாகறே..!சூர்யா..அவனால் மிஞ்சி போனால் என்ன பண்ண முடியும்.? டிரான்ஸ்ஃபர் பண்ணுவனா..!பண்ணட்டும்.எனக்கு கவலை இல்லை.எனக்கு என் அப்பா காட்டிய வழியில் தான் செல்வேன்.என் வேலை என்னவோ அதை நான் யார்கிட்டேயும் சமரசம் இல்லாம செய்வேன்..அவனை விட்டு தள்ளு,நீ முன்னாடி என்ன சொன்னே.!உன்னோட வேலையில் புரொமோஷன் கிடைச்ச உடனே நமக்கு கல்யாணம் என்று சொன்னே..!இப்போ கிடைச்சு ஆச்சு..பொண்ணு நானே ரெடியா இருக்கேன்.நீ ஏன் கல்யாணத்தை தள்ளி போட்டு கொண்டே இருக்கே.."
"நானும் ரெடி தான் அனி,நம்ம கல்யாணத்திற்கு ஆபீஸில் லோன் அப்ளை பண்ணி இருக்கேன்.வந்த உடனே சீக்கிரமே டும் டும் தான்."
"ம்..அடுத்த காத்திருப்பா..."என அனிதா சலித்து கொள்ள,
"கவலையே பட வேண்டாம் அனி.கூடிய விரைவில் லோன் வந்து விடும்.நீ ஏன் இங்கே தனியா இருக்க வேண்டும்..?அம்மாவை இங்கே துணைக்கு கூட்டி வந்து வச்சிக்க வேண்டியது தானே.."
"நான் கூப்பிட்டு பார்த்தேன் சூர்யா..ஆனா அம்மா வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க.அவர்களுக்கு அப்பா உயிர் பிரிந்த வீட்டில் தான் இருக்கணுமாம்.என்ன பண்றது.நான் தான் நேரம் கிடைக்கும் பொழுது அவ்வப்பொழுது போய் பார்க்கணும்."
"சரி அனி..!நேரமாச்சு நான் கிளம்பறேன்..நாளைக்கு கொஞ்சம் ஆடிட்டிங் இருக்கு"
"ஓகே பார்த்து போய்ட்டு வா.."என அனிதா அவனுக்கு விடை கொடுத்தாள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு,சேதுவை ARP அழைத்தான்.
"சேது,மீண்டும் சரக்கு வருது.இப்போ தான் டேனி ஃபோன் பண்ணான்.நாளைக்கு நீ கடலுக்கு போ,.ஆனா இந்த தடவை முனியனை கூட கூட்டிட்டு போக வேணாம்.."
"சரிங்க முதலாளி.."
மீண்டும் முனியனும், சேதுவும் ரகசியமாக சந்தித்தனர்.
"முனியா..இந்த தடவை சரக்கு எடுக்க,உன்னை கூட்டிட்டு போக வேணாம் என்று ARP சொல்றான்.
"அண்ணே..!அப்போ நம்மமேல ARP க்கு சந்தேகம் வந்து விட்டதா.."
"அப்படி இல்லையென்று தான் நினைக்கிறேன் முனியா..இல்லனா என்னை ஏன் சரக்கு எடுக்க போக சொல்ல போறான்.."
"எனக்கு என்னவோ அந்த ஆளுக்கு என்மேல சந்தேகம் வந்து விட்டது என நினைக்கிறேன் அண்ணே..அவன்கிட்ட மாட்டும் முன் என் பங்கை நீ பிரிச்சி கொடுத்து விடு.என் மாமன் பொண்ணு மும்பையில் சிகப்பு விளக்கு பகுதியில் இருக்கா..ஒரு நல்ல அமௌண்ட்டோட வா..நான் உனக்கே நிரந்தரமா காலை விரிக்கிறேன் என்று கூப்பிட்டு கொண்டே இருக்கா.அதனால் இப்பவே என் பங்கை கொடுத்து விடு..நான் ராவோடு ராவா ஊரை விட்டு கிளம்பறேன்.."
சேதுவும் வேறு வழியின்றி சிங்காரி வீட்டுக்கு சென்று அவன் பங்கை பிரித்து கொடுத்து விட்டான்.முனியன் இரவோடு இரவாக தன் பங்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.ஆனால் அதில் தான் சிக்கலே ஆரம்பம் ஆகியது..முனியனுக்கு பிரித்து கொடுத்த பிறகு காலியான பெரிய பிளாஸ்டிக் கவர் மூலம் பிரச்சினை ஆரம்பம் ஆகியது
அடுத்த நாள் காலை,
ARP தன்னோட பங்களாவில் அனிதாவின் புகைப்படங்களை ரசித்து கொண்டு அவள் இதழை தடவி கொண்டு இருக்க,செல்வம் அவசரம் அவசரமாக ஒடி வந்தான்.
"ஐயா,ஒரு முக்கியமான விசயம்.."என ஓடிவந்த செல்வம் மூச்சு வாங்கினான்,
"ஏண்டா,இப்படி தலைதெறிக்க ஓடிவரே..அப்படி என்ன அவசரம்..!"என அவன் கையில் இருந்த அனிதாவின் புகைப்படங்களை மூடி வைத்தான்.
"அய்யா,நம்மளோட 2 கோடி ரூபா சரக்கு கஸ்டம்ஸ் கிட்ட மாட்டிக்கிச்சே..அதை பற்றி ஒரு துப்பு கிடைச்சு இருக்கு.."
'என்னடா அந்த துப்பு.."
"நம்ம சேதுவும், முனியனும் அடிக்கடி போய் புழங்குவாங்களே..!அதான் அந்த நூறு ரூபா சிங்காரி அவ வீட்டில் இருந்து தான் ஒரு துப்பு கிடைச்சு இருக்கு.."
"பொடி வச்சி பேசாம,நேரா விஷயத்துக்கு வாடா.."
"அய்யா,இன்னிக்கு என் பொண்டாட்டி அவகிட்ட அரிசி கொஞ்சம் இரவல் வாங்க அங்கே போய் இருக்கா..அப்போ தான் அவ இந்த பிளாஸ்டிக் கவரில் அரிசி போட்டு கொடுத்து இருக்கா.நான் இதை பார்த்த உடனே யார் இதை கொடுத்தது என கேட்க அந்த சிங்காரிகிட்ட தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்றா.."
"அப்படி என்னடா இந்த கவரில் இருக்கு."என ARP அந்த கவரை வாங்கி பார்த்தான்.
"ஐயா,நல்லா பாருங்க..நாம போதை மருந்து கடத்தி கொண்டு வரும் பாக்கெட்டில் உபயோகிக்க கூடிய சிகப்பு கலர் இந்த ரகசிய முத்திரை இந்த பாக்கெட்டிலும் இருக்கு..அதுவும் இந்த முனியனும், சேதுவும் எப்பவும் அங்கே தான் கும்மாளம் போட்டு கொண்டு இருப்பாங்க.எனக்கு என்னவோ ரெண்டு பேரும் சேர்ந்து தான் சரக்கை அவ வீட்டில் ஒளிச்சு வச்சு இருப்பாங்க என்று சந்தேகிக்கிறேன்.."
ARP மூளையில் பல்பு எரிந்தது.
"டேய்..நீ என்ன பண்ணுவீயோ எனக்கு தெரியாது.உடனே நம்ம ஆட்களை அவ வீட்டுக்கு கூட்டி போய் நம்ம பாஷையில் விசாரி..எனக்கு என் சரக்கு இங்கே வந்தாகனும்.."என ARP உத்தரவு இட,
உடனே செல்வம் ஆட்களை கூட்டி கொண்டு சிங்காரி வீட்டுக்கு சென்று அவளை அடித்து உதைத்தான்..
"அடியே அவுசாரி..!ஒழுங்கா உண்மையை சொல்லுடி..சரக்கை எங்கேடி பதுக்கி வச்சு இருக்கே.."என உதைத்தான்..
"அய்யோ..நீங்க சொல்றீங்க என்றே புரியல" என்று அழுதாள்.மூக்கிலும்,கடை வாயிலும் அவளுக்கு இரத்தம் வழிந்தது.
ஆனால் செல்வம் விடாமல்,அவள் அடிவயிற்றில் எட்டி உதைத்து,அவள் முகத்தில் அந்த பிளாஸ்டிக் கவரை வீசி எறிந்தான்.
"உங்க நாடகம் எல்லாம் இந்த கவரில் வெளிப்பட்டுவிட்டதுடி, அவுசாரிமுண்ட. உண்மைய சொன்னா உன்னை உயிரோடு விட்டு விடுவேன்..இல்ல இங்கேயே உனக்கு சமாதி தான்" என மாறி மாறி அவள் வயிற்றில் உதைக்க,வலி தாங்க முடியாமல் சிங்காரி உண்மையை ஒப்பு கொண்டாள்.முனியனுக்கு பங்கு பிரிக்கும் பொழுது கிடைத்த காலி கவரில் தான் அவ பொண்டாட்டிக்கு அரிசி போட்டு கொடுத்ததாக உண்மையை சொல்லி விட்டாள்.
பரணில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சரக்கையும் எடுத்து கொடுக்க,உடனே ARP கைகளுக்கு மீதம் இருந்த சரக்கு போய் சேர்ந்தது.
"டேய் செல்வம்,எங்கேடா போய் தொலைஞ்சாங்க அந்த ரெண்டு நாய்ங்க அந்த சேதுவும், முனியனும்..!"என ARP கத்தினான்.
"ஐயா முனியன் மட்டும் மும்பைக்கு தப்பி ஓடிவிட்டான்.புல்லா சரக்கு அடிச்சிட்டு சேது மட்டும் நம்ம தென்னந்தோப்பில் நினைவில்லாமல் கிடந்தான்.அவனை அங்கேயே கட்டி போட்டுவிட்டு உங்க உத்தரவுக்காக ஒடி வந்தேன்.."
"இதில் என்னடா உத்தரவு வேண்டி கிடக்கு..அவனை போட்டு தள்ள வேண்டியது தானே..!சரி நானே வரேன்.."என ARP தென்னந்தோப்புக்கு விரைந்தான்.