Adultery சாது மிரண்டால் வீடும் கொள்ளாது! - Completed
#2
பாகம் 2.


நான் திட்டுவேனோ என்பதனால், கொஞ்சம் முகம் கழுவி வந்திருப்பாள். இல்லாவிடின், இன்னும் சுமாராகவும், கொஞ்சம் வயசானவளாகவும்தான் காட்டிக் கொள்வாள்.

ஹாலோ, உங்களுக்காக இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கேன். ஒரு தாங்க்ஸ் கூட கிடையாதா? என்னிடம் மட்டும், அவளை மீறி எப்போதாவது வெளிப்படும் சின்னக் குறும்பு, அப்பொழுது வெளிபட்டது!

ஏய் வாலு! அப்ப பொய்தான் சொன்னியா என்று கேட்டவனைப் பார்த்து,
நான் வாலா, என்று மிக மிக மெல்லியதாக சிணுங்கினாள்.

எனக்குத் தெரியும், அவளை வாலு என்று சொன்னால், அவளுக்குப் பிடிக்கும் என்று. எவ்வளவுதான் முகமூடி போட்டுக் கொண்டாலும், என்னிடம் மட்டும் சில சமயம் அவளுடைய குழந்தைத் தனங்களை, அவளையும் மீறி வெளிப்படுத்தி விடுவாள்!

சரி சொல்லு, எப்புடி இவ்ளோ சீக்கிரம் வந்த?

நீங்க கால் பண்ணவுடனே, பார்க்கிங்ல இருக்கேன்னு சொன்னீங்க இல்ல! அப்ப, பேசப் பேசவே எல்லாத்தையும் ரெடி பண்ணி காருக்கு வர ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே ரெடியா இருந்துது. பர்மிஷன்லாம் ஏற்கனவே வாங்கி வெச்சிருந்தேன். சும்மா உங்ககிட்ட விளையாடலாம்னு சொன்னது, 30 நிமிஷ வேலைன்னு!

ம்க்கும், எவ்ளோ கஷ்டப்பட்டு, யார் யார் கால்லியோ விழுந்து, எக்ஸ்பீரியன்ஸ்ல லாங் கேப் இருந்தாலும் பரவால்லைன்னு ஒத்துக்க வெச்சு, நான் இருக்குற டெக் பார்க்லியே இன்னொரு கம்பெனில வேலை வாங்கிக் கொடுத்து, அதுக்கு ட்ரீட் கூட இதுவரைக்கும் கேக்காம, இன்னிக்குதான் ஒரு சின்ன ஹெல்ப் கேட்டா, என்னையே ஒட்டுற? எல்லாம் நேரம், என்று மூச்சு விடாமல் பேசிய என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் மைதிலி!

உங்களுக்கு பாட்டு பாடத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். அதுனால, மூச்சு உடாம பாடுற பாட்டுக்கு பதிலா, பேசி ப்ராக்டீஸ் பண்றீங்களா அண்ணா என்றாள் சிரித்துக் கொண்டே!

இந்த மைதிலி எனக்கே கொஞ்சம் புதிதுதான்! என்னதான் அவளை மீறி அவளது சிணுங்கல்களை, குழந்தைத்தனங்களை கடந்த 6 மாதங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், மிக உடனடியாக அவளது கூட்டுக்குள் சுருண்டு விடுவாள். ஆனால், இன்று தொடர்ந்து என்னிடம் வம்பிழுக்கிராள்! அதுவும் எனக்கு பாட்டு பாட வராது என்று!

நான் மிக நன்றாகப் பாடுவதும், என் பாடல்கள் அவளுக்கு மிகப் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியுமென்பது, அவளுக்கும் தெரிந்திருந்தும் வம்பிழுக்கிறாள்!

என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கிறா? வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் ப்ரமோஷனா?

அதெல்லாம் ஒண்ணுமில்லை, இன்னிக்கு உங்க கல்யாண நாள் இல்லையா?! இதுக்காக, நீங்க எவ்ளோ மெனக்கெட்டீங்க. சின்னச் சின்ன விஷயம்னாலும், ப்ரியாவுக்காக எவ்ளோ பாத்து செய்யுறீங்க?! அதைப் பாத்ததும் எனக்குச் சந்தோஷமா இருக்குது!

இதுதான் மைதிலி! அவள் குரலில் மெல்லிய ஏக்கம் இருந்தது! ஆனால் கொஞ்சமும் பொறாமை இல்லை. எனக்கு தெரியும், அவளது மண வாழ்வில், அவளது உணர்வுகள் பெரிதாக மதிக்கப் படவில்லை என்று.

சட்டென்று சுதாரித்த அவள், ஹல்லோ, லேட்டாகும்னு சொன்னப்ப, ஃபீல் பண்ணிட்டு, இப்ப கேள்வி கேட்டே லேட் பண்றீங்க. சீக்கிரம் வண்டியை எடுங்க!

வேளச்சேரி அவுட்டரில் இருந்த அபார்ட்மெண்ட்டை அடைந்த போது மணி சரியாக 5.
என்னிடம் ஒரு சாவி இருந்தது! லக்கேஜையெல்லாம் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததுமே, இருவருக்குமே தெரிந்து விட்டது. ப்ரியா ஏற்கனவே வந்துவிட்டாள் என்று! ஹாலில் இருந்த சோஃபாவில் அவளது லாப்டாப் இருந்தது. பக்கத்திலேயே அவளது ஹேண்ட்பேகும்!

எனக்கு கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது. பாவம் ரொம்ப எதிர்பார்த்திருப்பாள். கடுப்பில் சீக்கிரம் ஆஃபிசிலிருந்து வந்திருக்கலாம். பரவாயில்லை டெகரேட் செய்யாவிட்டாலும், கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து விடலாம் என்றெண்ணி, மைதிலியிடம் சத்தம் செய்யாதே என்று சைகை செய்தேன்.

அவளும் தலையாட்ட, நான் ப்ரியாவைத் தேடி எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன். எங்களுடையது 3 பெட்ரூம் ஃப்ளாட். நான் வேலைக்குப் போக ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. ஆல்ரெடி, ஊரில் நல்ல வெல் டு டூ, ஏறக்குறைய 8 வருடங்கள் ஆன்சைட்டில் வேலை, இப்பொழுதும் மிடில் மேனேஜ்மெண்ட்டில், நல்ல சம்பளம். ஆகையால் பணத்திற்கு பஞ்சமேயில்லை. கல்யாணத்திற்கு முன்பே, நான் அந்த வீட்டை வாங்கியிருந்தாலும், எங்களது பெட்ரூமாக, கடைசி ரூமை தேர்ந்தெடுத்தது கூட ப்ரியாதான்.

3 பெட்ரூம்களும் ஓரளவு ஒரே சைஸ் என்றாலும்., கடைசி ரூம் ஏனோ மிகவும் உள்ளே இருப்பது போல் தோன்றும் எனக்கு. ஆனால், ப்ரியாவிற்கு அதுதான் ப்ரைவசி என்று அதை அடம்பிடித்து தேர்ந்தெடுத்தாள். நானும் விட்டு விட்டேன்!

பெட்ரூம் முழுதாக சாத்தப்படவில்லை. ஒரு வேளை தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று எட்டிப் பார்த்த என்னை, யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது!

நினைத்தது போல் ப்ரியா தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், தனியாக அல்ல, மைதிலியின் கணவன் ப்ரேமுடன்!

அதை விட முக்கியம், இருவரது உடம்பிலும் வெறும் ஜட்டி மட்டுமே இருந்தது. ப்ரியாவின் முலைகளின் மேல் ப்ரேமின் கைகள் இருந்தது. இருவரது ஆடைகளும் கீழே சிதறிக் கிடந்தது.


இருவர் இருந்த நிலையும் மிகத் தெளிவாகச் சொல்லியது, அவர்களுக்கு இது புதிதல்ல என்று!

[Image: 1323686386630301.jpg]
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!! - by whiteburst - 24-06-2019, 02:04 PM



Users browsing this thread: 6 Guest(s)