07-09-2024, 09:09 AM
(06-09-2024, 12:59 PM)Natarajan Rajangam Wrote: கதை படிக்க படிக்க நாயகன் கதாப்பாத்திரமாக மாறிவிட்டேன் நான் அவனுள் ஏற்பட்ட தயக்கம் காதலை இரண்டே மாதத்தில் போட்டு உடைத்துவிட்டு மனம் நொந்தபடி வெளியெறியது ஐந்து வருட வெளிநாட்டு வனவாச வாழ்கை சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்படும் கவலை என அடுத்தடுத்து படிக்க படிக்க மனம் நாயகனோடு ஒன்றிவிடுகிறது நாயகி பாத்தரிம் எதை நோக்கி நகரப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியே கதை நிறைவாக நிறைவடைய போகிறதா அல்லது யட்சி யட்சிக்காமல் போக போகிறாளா என்பது வரும் பதிவுகிளல் படிப்பவரை கண்கலங்கவும் வைக்கலாம் மனம் மகிழவும் வைக்கலாம் கதையோட்டத்தை சிறப்பாக கையாண்டு வரும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் பல
Made my day bro.
நன்றி...... நன்றி.... நன்றி....
கார்த்திக் point of view இல் கதை செல்வதால் யாமினி பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வெளியே வரும் bro...