06-09-2024, 09:11 PM
நல்ல அருமையான பதிவு..
ஒரு விபச்சாரி தனக்கு ஏற்பட்ட கசப்பான வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து இயல்பான வாழ்க்கைக்கு ஆசைபடுகிறாள்.அதற்கு அச்சாரமாக ஒரு சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் வகையில் அவனுடைய உணர்ச்சிகளை தூண்டி விட்டு அவனை அவனுக்கு உணர வைக்கிறாள்..
இன்னொரு பக்கம் ஒரு குடும்ப பெண் தன்னுடைய கணவனை ஆண்மை எழும்பாதவன் என்று நினைத்து கொண்டு கண்ட கண்ட இடங்களில் எல்லாம் சுற்றி அழைந்து கடைசியாக ஒரு கிழவனுக்கு வைப்பாட்டியாக இருந்து விட்டு வருகிறேன் என்று கணவனிடம் சொல்லி விட்டு செல்லும் அளவுக்கு துணிந்து விட்டாள்..
யாருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்