06-09-2024, 02:34 AM
(This post was last modified: 06-09-2024, 02:35 AM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கதவை திறந்து நர்மதா வரும் போது மாதவி மற்றும் மனோஜ் இருவரும் ஒத்திகை பார்ப்பது பற்றி பேசி மிகவும் அருமையாக உள்ளது.
நர்மதா இவர்கள் இரண்டும் பேரும் பொய் சொல்லி இருப்பார் என்று நினைத்து ரூமிற்கு வந்து அணிந்து இருந்த ஆடை பற்றி இவர்கள் இருவரும் இணைந்து இருக்கிறார் என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
கடைசியாக மனோஜ் மனதில் உள்ள ஆசை ஒவ்வொன்றும் நர்மதா சொல்லி அதை மாதவி கேட்டு மனோஜ் நடிக்குறனா இல்லை உண்மையில் அவன் மனதில் அப்படியே நினைக்குறான என்று மாதவி குழப்பத்தை சொல்லியது நன்றாக உள்ளது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)