06-09-2024, 02:22 AM
அழகான கதை, அருமையான வரிகள், ஒரு வாசகனுக்கு தேவை நல்ல மனசை சந்தோஷமாக்க, அவனை வேற உலகத்துக்கு கொண்டு போற உணர்வுபூர்வமான கதை, அந்த மாதிரி கதை ஒன்னை “இது தப்பா” என்ற தலைப்பில் எழுதியிருக்கேன், படிங்க, நிச்சயமா இதுவரை நீங்க அனுபவிக்காத ஒரு அனுபவத்தை நிச்சயமா கொடுக்கும், படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க….