05-09-2024, 09:37 PM
போபால் சிறிய நகரமா..?1984 இல் விஷவாயு தாக்கி 8000 பேர் இறந்த பொழுதே அது வளர்ச்சி அடைந்த நகரமா அல்லவா இருந்தது..அது மத்திய பிரதேசத்தின் தலைநகராக உள்ளது..நான் 10 வருடங்களுக்கு முன்பு சென்ற பொழுதே நல்ல வளர்ச்சி அடைந்த நகரமாக இருந்தது.