05-09-2024, 11:52 AM
இப்போது தான் அனைத்து பகுதிகளையும் வாசித்து முடித்தேன். கதை மிகவும் அருமை. கதையை எதார்த்தமாக நகர்த்திச் செல்வது சிறப்பு.
கதையில் நடைபெறும் சம்பவங்களுக்கு நீங்கள் கொடுக்கும் அதிகப்படியான விவரிப்பு கதையை வாசிக்கும் சுவாரசியத்தை குறைப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
மேலும் தொடர வாழ்த்துக்கள்.
கதையில் நடைபெறும் சம்பவங்களுக்கு நீங்கள் கொடுக்கும் அதிகப்படியான விவரிப்பு கதையை வாசிக்கும் சுவாரசியத்தை குறைப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
மேலும் தொடர வாழ்த்துக்கள்.