05-09-2024, 04:22 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கீதாவின் வீட்டில் நடந்ததை சொல்லி அதன் பிறகு அவர்கள் சுந்தரம் உடன் சகஜமாக பழகி வரும் போது கீதா அப்பா பற்றி பேசி அதற்கு சுந்தரம் என்னால் சமாளிக்க முடியும் என்று சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
சாப்பிடும் போது கோமதி மற்றும் நித்யா ரசித்து பார்த்து பக்கத்தில் கீதா இருப்பதால் சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது
சாப்பிடும் போது கோமதி மற்றும் நித்யா ரசித்து பார்த்து பக்கத்தில் கீதா இருப்பதால் சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது