05-09-2024, 03:28 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கார்த்திக் மாலதி வீட்டிற்கு வந்து குட்டி கூப்பிட்டு அதற்கு தரும் விளக்கம் அருமை இருந்தது. அபி முன்பே கார்த்திக் செயல்பாடு அதற்கு மாலதி தரும் ஒப்பனை ஒவ்வொன்றும் தனக்கு இஷ்டம் இல்லாமல் செய்து அதை மனதில் ரசித்து பற்றி கதையில் சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது