04-09-2024, 04:37 AM
நண்பா மிகவும் சூடான பதிவு
மனோஜ் உடன் மாதவி நாளைக்கு நடக்கும் நிகழ்வு முன்பே ஒத்திகை கேக்கும் போது மனோஜ் மனதில் உள்ள ஆசை நிறைவேற போகிறது என்று மகிழ்ச்சி எழுதி விதம் மிகவும் அருமையாக இருந்தது.
முதலில் ஒத்திகை கட்டிப்பிடித்து தொடங்கி அதனால் மாதவி உடலில் ஏற்படும் காட்சிகள் பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
கடைசியாக கதவை தட்டும் போது நமது கதையின் முக்கியமான கதாபாத்திரம் நர்மதா வந்து மிகவும் நன்றாக இருக்கிறது.