24-06-2019, 11:21 AM
கதையின் தொடக்கத்தில் ஒரு துறவி நாயகனுக்கு அறிவுரை வழங்குவார். "நீ பிறருடைய மனைவியையோ, மகளையோ ஏமாற்றினால், உன் மனைவியையும், மகளையும் ஏமாற்ற இன்னொருத்தவன் வருவான்" என்பது. கதையின் மையக் கருத்தான இதனை ஒட்டியே கதை பயணிக்கும்.
first 5 lakhs viewed thread tamil