03-09-2024, 09:56 PM
நான் : அம்மா அழாதீங்க கீதாவுக்கு ஒன்னும் ஆகல நல்லா இருக்க
என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது உள்ளே இருந்து ஒரு நோஞ்சான் போல ஒரு அம்மாஞ்சி பய வந்தான் வந்தவன் குரலை
உயர்த்தி
அவன் : ஹலோ யாரு நீ எதுக்கு அந்த ஓடுகாலியா பத்தி இங்க வந்து பேசுற போயிடு ஏய் உள்ள வாடி அத்தை உள்ள வாங்கோ
என்று பேசினான்
ஆனால் அவன் பேச்சை இருவருமே கேட்காமல் அங்கேயே நின்றனர்
நான் : இல்ல சார் நான் சொல்லுறத கேளுங்க
அவன் : நீ ஒன்னும் புடுங்க வேணாம் போ
கீதாவின் அக்கா : ஏங்க கொஞ்சம் இருங்க என்ன சொல்லுறார்ன்னு ...
அவன் : ஏய் நீ இருடீ அவனுக்கு என்ன மரியாதையை டேய் போடா இங்கிருந்து
கீதாவின் அம்மா : மாப்ளே கொஞ்சம் இருங்க என்ன சொல்லுரார்னு ...........கேப்போம்
அவன் : இவனை இப்படி சொன்ன போக மாட்டான்
என்று சொல்லி என்னை தள்ளினான் அப்போது அவனுடைய மனைவியும் மாமியாரும் தடுக்க ஆனால் அவன் அவர்களை
தள்ளிக்கொண்டு என்னை தள்ளினான் ஆனால் பாவம் அந்த நோஞ்சானால் என்னை சிறியளவு கூட நகத்த முடியலை தன்
மனைவி மற்றும் மாமியார் முன் தன் பலத்தை காட்ட இயலாத கோவத்தில் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து என் கை மீது
அடித்தான் அது எனக்கு பயங்கர வலியை கொடுக்க மீண்டும் அவன் என் மீது ஓங்கும் போது என் முழு பலம் கொண்டு அந்த
கட்டையை பிடிங்கி அவன் மீது தாக்கினேன் இதை சற்றும் எதிர்பார்க்காத அவனும் அவன் குடும்பத்தாரும் அவனை தடுக்க
குறுக்கே வந்தனர் அதுவும் அவன் மனைவி குறுக்கே வந்து
கீதாவின் அக்கா : என்ன எங்கிருந்து வந்து யாரை அடிக்கிறேள் அக்கம் பக்கம் வீட்டாரை கூப்பிடுவோம் அம்மா
கீதாவின் அம்மா : கொஞ்சம் இருடி தம்பி என்ன எங்க வீட்டுக்கே வந்து எங்க மாப்பிள்ளையை அடிக்கிறேள்
:நான் என்னை மன்னிச்சிக்கோங்க நானா அவரை அடிகள அவர் அடிச்சு வலி தாங்காம தான் திருப்பி அடிச்சேன்
கீதாவின் அக்கா : அதுக்காக எங்க ஆத்துக்கே வந்து அடிபேளா
கீதாவின் அம்மா : சித்த இருடி
சரி சொல்லுங்கோ கீதாவை பத்தி என்ன தெரியும்
நான் : கொஞ்சம் உள்ளே போய் பேசலாமே
அவன் மனைவி: உள்ளே எல்லாம் விட முடியாது
கீதாவின் அம்மா : ஏய் நீ சும்மா இருக்கமாட்டே
அவன் மனைவி : என்னோமோ பண்ணி தொலை நீங்க வாங்கோ மருந்து போட்டு விடுறேன்
என்று அடிபட்ட தன கணவனை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள்
கீதாவின் அம்மா : சரி தம்பி உள்ளே வாங்க
நானும் உள்ளே சென்றேன் அங்கே இருந்த நாட்காலியில் உக்கார சொல்ல நானும் உக்காந்து கொண்டு கொஞ்சம் தண்ணீர்
கேட்க அந்த அம்மாவும் ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்தார்கள் குடித்துவிட்டு கீதாவுக்கு நடந்த நிகழ்வுகளையும்
அனைத்தையும் சொல்லிமுடித்தேன் அதை கேட்டுக்கொண்டு இருந்த அம்மா கண்ணீருடன்
கீதாவின் அம்மா ; ரொம்ப நன்றி தம்பி அந்த ஈஸ்வரனா பாத்து தான் உங்கள அவள் முன்னாடி கொண்டு சேத்துருக்கான் நீங்க மட்டும்
இல்லனா அப்பா நின்னுச்சு பாக்கவே பயமா இருக்கு
சித்த இருங்கோ என்று
சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள் சென்றவர்கள் ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தார்கள் கூடவே மகளும் மருமகனும்
வந்தார்கள் இப்போது எல்லார் முகத்திலும் ஒரு மாற்றம் தெரிந்தது
கீதாவின் அக்கா ; சாரி மன்னிச்சுக்கோங்கோ நான் தெரியாம பேசிட்டேன் நீங்க கீதாவை காப்பாத்திருக்கீங்க உங்கள போய்
நான் பரவலா விடுங்க யாருக்குமே தெரியாதவன் இப்படி வந்து அடித்தால் கோவம் வரும்
சாரி பிரதர்
என்று நான் சொல்ல அவன் ம்ம் என்று மட்டும் தலை ஆட்டினான்
கீதாவின் அம்மா : அப்பவே இவ சொன்னால் அந்த ஆசிப் இங்க தான் திரியான்னு எவ்வளவு பெரிய காரியத்தை பண்ணிட்டு இங்க
திரியாறன் அவனை ...........
நான் : விடுங்கமா அவனை அப்புறம் கவனிச்சிக்கலாம் இப்போ நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லுறேன்