Adultery அவள் கணவன் செய்த தவறு
அடுத்த நாள் காலைல துர்கா எழுந்தா. பெட்ல கிருஷ்ணன் இல்ல. நேத்து நைட் இங்க வந்து தூங்கலை போலனு புரிஞ்சிகிட்டா. எழுந்து நிண்டு அவளோட புடவைய சரி பன்னிட்டு, பாத்ரூம் போய் பேஸ் வாஷ் பண்ணி பிரெஷ் ஆகிட்டு வெளிய வந்து ஒரு துண்டு எடுத்து முகம் துடைச்சா. அப்போ தான் பக்கம் இருக்குற டேபிள் மேல நேத்து கிருஷ்ணன் கொண்டு வந்து இருந்த பேக் எல்லாம் இருந்தது. அது என்னானு ஒவொண்ணா எடுத்து பார்த்தா. 


ஒரு பேக்ல குட்டி பையனுக்கு நெறைய பொம்ம இருந்தது. ஒரு பேக்ல கிருஷ்ணனுக்கு நெறைய ஷர்ட் பேண்ட் இருந்தது. இன்னொரு பேக்ல துர்காவுக்கு ரெண்டு புடவை இருந்தது. அத எடுத்து பிரிச்சி பார்த்தா. அவளுக்கு புடிச்ச மஞ்ச கலர்ல ஒரு புடவையும், கிரீன் கலர்ல ஒரு புடவையும் இருந்தது.


ஷாப்பிங் போயிடு இவளுக்காக இதுல வாங்கிட்டு வந்தது இவளுக்கு புடிச்சு இருந்தது. அவ புருஷன் மேல கொன்னு போடுற அளவு கோவம் இருந்தாலும், பொண்டாட்டிக்காக புடவை வாங்கிட்டு வந்தது கொஞ்சம் சந்தோசமா இருந்தது. பாவம் ஆனா துர்காவுக்கு தெரில அவல கூட்டி கொடுக்க வாங்கின காசுல தான் இதுல அவ புருஷன் வாங்கிட்டு வந்தானு.


துர்கா பெட்ரூம் கதவு திறந்து வெளிய போனா. அங்க ஹால்ல சோபால கிருஷ்ணன் தூங்கிட்டு இருந்தான். அவனை பாத்துட்டு, எழுப்பாம கிட்சேன்ல போய் சமையல் வேல ஆரமிச்சா.


கிட்சேன்ல சமையல் செய்ற சத்தம் கேட்டு கிருஷ்ணன் எழுந்தான். அவனுக்காக டேபிள்ல காபி ஒரு டம்ளர்ல இருந்தது. என்ன தான் பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டு பேசாம இருந்தாலும், புருஷனுக்கு காபி போட்டு வச்சி இருந்தது, அவனுக்கு புடிச்சு இருந்தது. எழுந்து டைனிங் ரூம் சிங்க் போயிடு, வாய் கொபளிச்சிட்டு, ஹாலுக்கு வந்து காபி குடிச்சான். 


துர்காவும் ஒரு டம்ளர்ல காபி போட்டு எடுத்துட்டு வந்து, ஹால்ல சோபால இன்னொரு பக்கம் உட்காந்து காபி குடிச்சா. ரெண்டும் பேரும் ஏதும் பேசிக்கல.


காபி குடிக்கும் போதே இவன் துர்காவ ஓரக்கண்ணுல பார்த்தான், இவனவே பார்த்துட்டு இருந்த துர்கா, இவன் பாக்குறது தெரிஞ்சதும் வேற எங்கையோ பாக்குற மாரி காபி குடிச்சா. ரெண்டு பேரு மேல ஒருத்தருக்கு ஒருத்தர் இப்போ கோவம் இருந்தாலும், கல்யாணம் ஆகி இத்தனை வருஷ காதல் இப்படியும் ஒருதர்மேல ஒருத்தருக்கு இருக்க தான் செய்து.


இவன் காபி குடிச்சிட்டு கப்பை டேபிள் மேல வச்சான். அவளும் காபி குடிச்சிட்டு இவனோட கப்பும் எடுத்துட்டு போய்ட்டா. அப்றம் கிருஷ்ணன் பெட்ரூம் போனான். ஒரு திருட்டு முழி ஓட பெட்ரூம் வாசலுல நிண்டு கிட்சனை எட்டி பார்த்தான். கிட்சேன்ல துர்கா வேல செஞ்சிட்டு இருக்கானு கான்போர்ம் பன்னிட்டு, அவசர அவசரமா பெட்ரூம்ல பழைய துணி எல்லாம் வச்சி இருக்குற ஷெல்ப்ல இருக்குற சில துணிய தூக்கினான். அதுக்கு அடில பணம் இருந்தது. நேத்து இவன் கொண்டு வந்த பணத்தை துர்கா பார்த்தா எதாவது கேள்வி கேப்பானு, அவ தூங்கும் போது அவசர அவசரமா இந்த ஷெல்ப்ல மறிச்சி வச்சி இருந்தான். பணம் இங்க கீழ இருந்தா பிரச்சனனு துர்காவுக்கு எட்டாத மாரி மேல ஷெல்ப்ல துணிக்கு அடில வச்சான்.


நேத்து காசோட வீட்டுக்கு வந்து அவ கிட்ட கொடுத்து அவளை சம்மதிக்க வைக்க தான் பிளான். ஆனா எல்லாமே தல கீழ மாறிருச்சு.


ஆபீஸ்க்கு ரெடி ஆகிட்டு குட்டி பையன கூப்பிட்டு வெளிய வரான். அதே சமயம் காலேஜ் போக மகேசும் படி இறங்கி கீழ வரான். கிருஷ்ணன் மகேச பாக்குறான். மகேஷ் கிருஷ்ணன் முகத்தை பார்க்க முடியாம தலையை குமிஞ்சிடு நடந்து போறான்.


அப்போ தான் கிருஷ்ணன் யோசிச்சான். முரளி அவளோ பன்னியும் வராத கோவம், இவன் பொண்டாட்டிய படுக்க காசு குடுத்து போது வராத கோவம், மகேஷ் ஒரு முத்தம் கொடுத்ததுக்கே ஏன் வந்ததுனு. அப்போ தான் புரிஞ்சிகிட்டான்... முரளி மேல அவன் பொண்டாட்டிக்கு எந்த வித அட்ட்ரக்ஷனும் இல்ல. புடிக்காம தான் அவன்கூட இதுலா பண்ரா ஆனா மகேஷ் கூட புடிச்சு ஒரு முத்தம் கொடுத்து கிருஷ்ணனுக்கு உறுத்தலா இருந்தது. இருந்தாலும் அவன் தப்பு பண்ணதால, பொண்டாட்டிய எதுத்து ஏதும் பேச முடில.


துர்கா இவங்க ரெண்டு பேரையும் பாத்து நிண்டிட்டு இருந்தா. மகேஷ் ஏதும் பேசாம போய்ட்டான், கிருஷ்ணன் அவன் போன அப்பிரமும் ஆழ்ந்த யோசனைல இருந்தான். குட்டி பையன் ஸ்கூலுக்கு போகலாம் அப்பானு சொன்ன அப்றம் தான் சுய நினைவுக்கு வந்து, பைக் ஸ்டார்ட் பண்ணி கிளம்பி போனான்.


ஆபீஸ் போனதும், அங்க இருக்குற வேல எல்லாம் பிஸியா செஞ்சிட்டு இருந்தான். முரளி இவனை பார்த்து எல்லாம் ஒகே தான கேட்டான், கிருஷ்ணனும் எல்லாம் ஒகேனு சொல்லி சமாளிச்சான்.


மகேஷ் காலேஜ்ல இருந்து வந்த அப்றம் துர்கா வீட்டுக்கு போகலாமா வேண்டாமா யோசிச்சான். கொஞ்சம் நேரம் அவனோட அம்மாகூட உட்காந்து டிவி பார்த்துட்டு, துர்காவை பார்க்க கீழ வந்தான்.


துர்கா ஓட வீடு கதவு தடின்னான். துர்கா வந்து திறந்தா. இன்னைக்கு ஊதாநிறத்துல புடவை கட்டி இருந்தா.


இவனை  பார்த்ததும், "என்ன வேணும்,"னு கேட்டா.


"உங்க கூட பேசலாம்னு தான் வந்தன்,"னு சொன்னான்.


"நேத்தே நெறைய பிரச்னை ஆகிருச்சு. புரிஞ்சிக்கோ டா."


"நான் உள்ள வரன். சும்மா பேசிட்டு மட்டும் இருப்போம்."


"அதுலா ஒன்னும் வேண்டாம். போ."


மகேஷ் உள்ள போக எவளோ கேட்டான், ஆனா துர்கா விடல. அவன் அவளை சம்மதிக்க வைக்க முடியாம மேல கிளம்பி போய்ட்டான். 


கிருஷ்ணன் ஆபீஸ்ல இருந்து வந்தான். குட்டி பையன் ஓடி போய் புது பொம்ம எல்லாம் ஹால்ல வச்சி விளையாடிட்டு இருந்தான்.


கிருஷ்ணன் பிரெஷ் ஆகிட்டு, லுங்கி கட்டிட்டு அவன் நேத்து வாங்கிட்டு வந்த புடவை எடுத்துட்டு வந்து ஹால்ல சோபால குட்டி பையன் கூட விளையாடிட்டு இருந்த துர்காவுக்கு குடுத்தான்.


துர்கா அவ புருஷனை பார்த்தா. அவ ஏதும் பேசாம அத வாங்கி ஒரு ஓரமா வச்சிட்டு, குட்டி பையன் கூட விளையாடினா.


"அது என்னனு பிரிச்சி பாரு,"னு கிருஷ்ணன் சொன்னான்.


"ஒன்னும் தேவ இல்ல."


துர்கா இன்னும் கோவமா தான் இருக்க போலன்னு நினைச்சான்.


"பிரிச்சி பாரு."


"புடவை தான."


"ஓ... அப்போ ஏற்கனவே எடுத்து பாத்துட்டா போல?"


"ஆமா."


நல்ல வேல பணத்தை மறைச்சி வச்சேன். இல்லனா இன்னொரு சண்டை வந்து இருக்கும்னு கிருஷ்ணன் மனசுல யோசிச்சான்.


"புடவை புடிச்சி இருக்கா."


துர்கா ஏதும் பேசாம விளையாடிட்டே இருந்தா.


"புடிக்கலான சொல்லு, வேற ரெண்டு கூட வாங்கிக்கோ,"னு சொன்னான்.


இத கேட்டு துர்கா லேசா சிரிச்சா.


அத பார்த்து கிருஷ்ணனுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது.


எல்லாரும் நைட் சாப்பிட்டு 10 மணிக்கு தூங்க போனாங்க.


துர்கா பெட்ரூம்ல படுத்துட்டு இருந்தா. இன்னைக்கும் அவ புருஷன் வெளிய தான் தூங்க போறான்னு நினைச்சா ஆனா கிருஷ்ணன் உள்ள வந்து படுத்தான்.


ரெண்டு பேரும் ஏதும் பேசாம படுத்துட்டு இருந்தாங்க. அப்போ கிருஷ்ணன் துர்கா கிட்ட, "சாரி,"னு சொன்னான்.


துர்கா முழிச்சிட்டு தான் இருந்தா. ஆனா ஏதும் பேசல.


"இனிமே உனக்கு புடிச்ச மாரி நடந்துக்கிறன் துர்கா. இந்த கடைசி சில மாசம் நம்ம வாழ்க்கைல என்னென்னமோ நடந்துருச்சு. இனிமே எனக்கு பணமோ வேற எதுவோ முக்கியம் இல்ல. நீ... நம்ம குழந்தை... உங்க ரெண்டு பேரு சந்தோசம் தான் எனக்கு முக்கியம்,"னு சொன்னான்.


துர்கா இப்பையும் எதுமே பேசல. கிருஷ்ணன் சொல்றது கேட்டு உள்ளக்குள்ள அவளுக்கு சந்தோசமா இருந்தது. கொஞ்சம நேரத்துல அப்டியே அவ தூங்கிட்டா.


ஆனா கிருஷ்ணனுக்கு தூக்கம் வரல. எவளோ புரண்டு புரண்டு படுத்தும் இன்னும் தூக்கம் வரல. சரி மாடில போய் கொஞ்சம் நேரம் காத்து வாங்கலாமுனு முடிவு பண்ணி மேல போனான்.


மகேஷ் இன்னும் தூங்காம ஜன்னல் வழிய ரோட வேடிக்கை பார்த்துட்டு இருந்தான். இன்னைக்கும் அந்த பேர் தெரியாத ஒருத்தன்  துர்கா வீட்டுக்கு வரனானு பாத்துட்டு இருந்தான். மணி 10:30 தான் ஆகுது. அவனுக்கு மாடி கேட் திறக்குற சத்தம் கேட்டது. துர்கா தான் அவ புருஷன் தூங்கிட அப்றம் மாடில வந்து இருக்க போலன்னு குஷி ஆகி, மகேஷ் மாடிக்கு ஓடினான்.


மாடி கேட் திறந்து மாடிக்கு போனான். அங்க துர்காவுக்கு பதிலா கிருஷ்ணனை பார்த்ததும் அவன் பயந்துட்டான். ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துட்டு இருந்தாங்க.


மகேஷ் ஏதும் பேசாம கீழ போக கதவு திறந்தான்.


ஆனா கிருஷ்ணன், "மகேஷ். ஒரு நிமிஷம்."


அவன் தயங்கிட்டே திரும்பி, "சொல்லுங்க அண்ணா,"னு சொன்னான்.


"தூக்கம் வரலையா?"


"இல்லண்ணா."


"ம்ம்.. அத்தான் மாடிக்கு காத்து வாங்க வந்தையா?"


மகேஷ் ஆமான்னு தலையை மட்டும் ஆட்டினான்.


"அப்றம் ஏன் திரும்பி போற? காத்து வாங்கலையா?"


"அது... வந்து..."னு மகேஷ் இழுத்தான்.


கிருஷ்ணன் சிரிச்சிட்டு, "அவ கீழ தூங்கிட்டு இருக்கா. நான் தான் மாட்டி கேட் திருந்தன்,"னு சொன்னான்.


மகேஷ்க்கு தூக்கி வாரி போடுறிச்சி. அவனோட பிளான் கிருஷ்ணன் கரெக்ட்டா புரிஞ்சிக்கிட்டானேன்னு.


"சாரினா,"னு மகேஷ் சொன்னான்.


கிருஷ்ணனுக்கு மகேஷ் மேல இன்னுமும் கோவம் இருந்தது. ஆனா அவன் செஞ்ச தப்புக்காக, துர்கா ஓட கர்ப்ப கலங்கடிச்சி, அவ கர்ப்ப காசுக்கு வித்துன்னு எவ்ளவோ பண்ணிட்டான். அத்தான் அவளுக்காக எதாவது பண்ணனும்னு கிருஷ்ணன் யோசிச்சான். அவன் செஞ்ச தப்புக்கு புடவையோ வேற ஒரு பொருளோ பரிசா வாங்கி குடுத்து அவளோட கோவத்தை குறைக்க முடியாது. ஆனா, அதுவே அவ ஆச பட்ட ஒருத்தனை அவளுக்கு பரிசளிச்சா? அப்போ அவ கோவம் குறையும்ல மனசுல கிருஷ்ணன் யோசிச்சான்.


"உனக்கு ஆட்சியப்பனை இல்லனா என்கூட வந்து காத்து வாங்கு. உனக்கு விருப்பம் இருந்தா,"னு கிருஷ்ணன் சொன்னான்.


மகேஷும் சரினு தலையை ஆட்டிட்டு கிருஷ்ணன் பக்கம் போய் நிண்டான். ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் ஏதும் பேசல. வானத்துல அந்த இருட்டுல அழகா இருக்குற நிலாவ பார்த்து ரசிச்சிட்டு இருந்தாங்க.


"அழகா இருக்குல,"னு கிருஷ்ணன் சொன்னான்.


 "ஆமாண்ணா."


"துர்காவ விடவா?"னு கிருஷ்ணன் சொல்லி சிரிச்சான்.


மகேஷ் திரு திருனு முழிச்சான். இதுக்கு ஆமானு பதில் சொல்றதா, இல்ல துர்கா முன்னாடி அந்த நிலா கூட வேஸ்ட்னு சொல்ரதுன்னு தெரியாம கிருஷ்ணனை பார்த்து தைரியமா இல்லனு தலைய மட்டும் ஆட்டினான்.


நிலாவா விட துர்கா அழகனு மகேஷ் சொன்னது கிருஷ்ணனுக்கு பெருமையை இருந்தது.


கிருஷ்ணன் சிரிச்சிட்டு, "அப்றம்... காலேஜ் எல்லாம் எப்படி போகுது."


"நல்ல போகுது அண்ணா."


"நல்ல படிக்கிரையா?"


"ஹ்ம்ம்."


"நல்லா படி டா. புரிதா? அப்போ தான் என்ன மாரி ஒரு நல்ல வேலைக்கு போவ. நல்ல வேலைக்கு போன தான் உனக்கு புடிச்ச மாரி நல்ல பொண்ணு கிடைக்கும். புரிதா?"னு சொன்னான்.


பொண்ணு பத்தி கிருஷ்ணன் பேசுறது மகேஷ்க்கு பயமா இருந்தது. அவன் பொண்டாட்டி பின்னாடி சுத்தாமா நல்ல படி அப்போ தான் நல்ல பொண்ணு கிடைக்கும்னு மறைமுகமா சொல்ற மாரி இருந்தது.


மகேஷ் சரினு தலையை ஆட்டினான்.


ரெண்டு பெரும் கொஞ்சம் நேரம் காலேஜ் லைப் பத்தி பேசிட்டு இருந்தாங்க. மகேஷுக்கு இப்போ பயம் போய் ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் மாரி பேசினாங்க.


"அப்றம்... காலேஜ்ல கேர்ள் பிராண்ட் எதாவது இருக்கா,"னு கிருஷ்ணன் கேட்டான்.


அவன் அப்டி கேப்பானு கொஞ்சம் கூட எதிர் பாக்காத மகேஷ், "இல்ல அண்ணா,"னு தலையை ஆட்டினான்.


"அப்றம்... முத்தம் கொடுக்கல எங்க டா கத்துகிட்ட. துர்கா கத்து கொடுத்தாலா?"னு கேட்டான்.


மகேஷ்க்கு தூக்கி வாரி போட்டுருச்சு. நடந்ததை அவ புருஷன் கிட்ட சொல்லிட போலன்னு பயந்துட்டான்.


"முத்தம் மட்டும் தான இல்ல வேற ஏதாவது துர்கா கத்து கொடுத்தாலா?


"அண்ணா... அப்டி எல்லாம் ஏதும் நடக்கலன்னா."


"அப்போ முத்தம் மட்டும் தான் துர்கா குடிதான்னு வருத்தமா இருக்கா?" கிண்டலா கேட்டான்.


மகேஷ் தலைகுமிஞ்சு நிண்டான்.


"கவலை படாத மகேஷ். கூடிய சீக்கிரம் துர்கா மத்ததும் கத்து குடுப்பா,"னு சொல்லிட்டு அங்க இருந்து கிருஷ்ணன் நடந்து மாடி கேட் கிட்ட போய் நிண்டு திரும்பி மகேச பார்த்தான்.


மகேசோடா இதயம் வேகமா துடிச்சது. கிருஷ்ணன் என்ன சொல்ல வரன்னு ஒரு நிமிஷம் அவனுக்கு புரில. மகேஷ் நிமிந்து கிருஷ்ணனை பார்த்தான். கிருஷ்ணன் இவனை பார்த்து லேசா தலையை மட்டும் ஆட்டிட்டு கீழ இறங்கி போனான்.


மகேஷ் மண்டைக்குள்ள கிருஷ்ணன் சொன்னது மட்டும் திரும்ப ஓடிட்டே இருந்தது. வேற என்னால துர்கா கத்து கொடுப்பா? 


அவன் கீழ வீட்டுக்கு போல. அவனுக்கு தெரியும் எப்படியும் இன்னைக்கு அவனுக்கு தூக்கம் வராதுன்னு. அங்கையே நிண்டு, துர்காவை விட அழகு கம்மியா இருக்குற நிலவா ரசிச்சிட்டு இருந்தான்.
அடுத்த நாள் காலைல துர்கா எழுந்தா. கண்ண தேச்சிட்டு... சோம்பல் முறிச்சிட்டு... பக்கம் திரும்பி பார்த்தா. அவளுக்கு ஆச்சிரியமா இருந்தது. பக்கம் இருக்குற டேபிள் மேல ஒரு காபி கப் இருந்தது. கிருஷ்ணன் முத முறை இவளுக்கு காபி போடு வச்சி இருக்கான். அவளால நம்பவே முடில. பக்கம் திரும்பி பெட்ட பார்த்தா, பக்கம் கிருஷ்ணன் இல்ல.


பிரெஷ் ஆகிட்டு, காபி குடிச்சிட்டே ஹாலுக்கு வந்தவருளுக்கு இன்னொரு ஷாக். கிருஷ்ணன் ஹால்ல இல்ல. கிட்சேன்ல பாத்திரம் உருட்டுற சத்தம் கேட்டு. அங்க போய் பார்த்தா, கிருஷ்ணன் லுங்கி மடிச்சு கட்டி சமையல் செஞ்சிட்டு இருந்தான்.


துர்கா ஷாக் ஆகி சிரிச்சிட்டே, "என்னங்க பண்றீங்க,"னு கேட்டா.


"பிரேக் பாஸ்ட்,"னு சொல்லிட்டு சமையல் செஞ்சிட்டே, "இன்னைக்கு லீவு போடுறேன். ரெண்டு பேரும் படத்துக்கு போயிடு வரலாம்,"னு சொன்னான்.


துர்காவுக்கு சந்தோசம் தாங்கல. அவளும் கிருஷ்ணனுக்கு உதவி செய்ய வந்தா. ஆனா கிருஷ்ணன் அவளை ஹெல்ப் பண்ண விடல.


அவளும் சிரிச்சிட்டே, அங்க நிண்டு கிருஷ்ணன் வேல செய்றத பார்த்து ரசிச்சிட்டு இருந்தா.


இவனும் குளிச்சு ரெடி ஆகிட்டு, மூணு பேரும் ஒண்ணா உட்காந்து சாப்பிட்டாங்க. முத முறை கிருஷ்ணன் சமையல் செஞ்சி துர்கா சாப்பிடுறா. டேஸ்ட் ஒன்னும் பெருசா இல்லனாலும், அவன் செஞ்சி குடுத்தது அவளுக்கு ரொம்ப புடிச்சி இருந்தது.
[+] 4 users Like Shrutikrishnan's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் கணவன் செய்த தவறு - by Shrutikrishnan - 03-09-2024, 07:28 PM



Users browsing this thread: 18 Guest(s)